பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளுடன் திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கை!
2019 நாடாளுமன்றத் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில், இன்று திமுக., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இன்று காலை 10 மணி அளவில் திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக., தேர்தல்...
பொள்ளாச்சி வீடியோ தொடர்பில் நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்!
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல் துறை ‘நக்கீரன்’ கோபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்து...
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு!
கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றார். பனாஜியில் ஆளுநர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் மிருதுளா சென் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.ஆயுர்வேத மருத்துவர்.. கோவாவின் முதல்வர்!கோவாவின்...
30 செயற்கைக் கோள்களுடன் ஏப்.1ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்!
பிஎஸ்எல்வி சி - 45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 30 செயற்கைக்கோள்கள் ஏப்.1-ல் விண்ணில் ஏவப்படவுள்ளன. இவை 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப் படவுள்ளன என்பது சிறப்பம்சம்.நாட்டின் முக்கியத் தேவையான...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்! ஜனாதிபதி இரங்கல்!
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் இன்று மாலை அவர் காலமானதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கோவாவில் அமைந்த பாஜக., அரசை திறம்பட...
ராகுல் கொடுத்த ‘காவல்காரன்’ பட்டம்… மோடிக்கு கைகொடுக்குமா?!
2014இல் சாய்வாலா (டீக்கடைக்காரர்) 2019இல் சௌக்கிதார் (காவல்காரர்)... பாஜக., வெற்றிக்கு காங்கிரஸ் கொடுத்த ஐடியாக்கள் இவை!கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜக விற்கு எடுத்துக்கொடுத்த வெற்றிகரமான கோஷமாக அமைந்தது தான்...
நியூஸி., துப்பாக்கிச் சூடில் உயிரிழந்த 50 பேரில் 5 பேர் இந்தியர்கள்!
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள...
மோடியை எதிர்க்க இவர்களுக்கு காரணம் இருக்கு..! ஆனா உங்களுக்கு..?
நாட்டை சீர்திருத்த பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக காரணமற்ற வெறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?இவர்கள் அனைவரும் மோடிக்கு எதிராக வேலை செய்ய அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா நீங்க நல்லவங்களா...
ராகுல் தமிழக வருகை; இணையத்தில் ஹிட் அடித்த கோபேக் டிவிட்டர் டிரெண்ட்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackRahul #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தான் நாட்டில் இருந்து...
வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டு… திமுக., ஒப்புக்கு நடத்திய நேர்காணல்! வருத்தத்தில் சீனியர்கள்!
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒன்றை திமுக., நடத்தியது. இதில் கனிமொழி, செந்தில் பாலாஜி
உள்ளிட்டோர் கலந்துகொண்ட படங்கள் வெளிவந்தன.திமுக., இப்போது கனிமொழிக்காக தூத்துக்குடியில் கவனம் பதிக்கிறது. தூத்துக்குடியில் நாடார் ஓட்டுகள்...
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள்!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து...
பயங்கரவாதிகளுக்கும் ‘ஜி’ போட்டு மரியாதை தரும் ஒரே கட்சி காங்கிரஸே!
பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஏனென்றால் அவர்களை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.அன்று அப்சல் குரு ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் ரன்தீப் ப்ரஸ்கோன்வாலா
நேற்று: ஹஃபீஸ் சய்யீத் சஹாப்...
