தென்காசியில் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்! இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
krishnasamy nomination - 2026
தென்காசி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று தென்காசி தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

தென்காசியில் இன்று கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.