பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்...அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து...
தணியாத தமிழார்வத்தை தனியாக வெளிப்படுத்தியவர்: இல.கணேசன் இரங்கல்!
சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில், நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த...
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க… ஒரு நாள் கடையடைப்பு நடத்த வேண்டும்!
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் சார்பில்...
பாரதத்தை வல்லரசாக்க பாடுபட்டவர் வாஜ்பாய்: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்
பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில், தான் பிறந்த நாட்டிக்காகவும், மண்ணிற்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் முன்னாள்...
பிரதமர் பதவியை அலங்கரித்த முதல் ஸ்வயம்சேவகர் வாஜ்பாய் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இந்து மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:பாரத நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த முதல்...
கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!
கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.நம்மால் என்னென்ன செய்யமுடியும்?பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக...
பதவியேற்பு விழாவில் குளறுபடி… தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஆளுநர்!
சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்,...
வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: பரவும் வதந்திகள்!
புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குறிப்பு வெளியிட்டது.உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு...
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர் மட்டம் சீராக இருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக,...
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்
திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது.கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு,...
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 77.1970 களில் இந்திய அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் இவர். மும்பையைச் சேர்ந்த அஜித்...
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு நடத்தினார்.முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதை தொடர்ந்து அதனை 139 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம்...
