பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
என்ன கொடும சரவணா…?! காமஹாஸன் அதையும் தாண்டி புனிதம்கிறாரு!? பிக்பாஸ் அவலங்கள்!
நடிகர் கமலஹாசனை ஏன் காமஹாசன் என்கிறார்கள் தெரியுமா? என்ற கேள்விக்கான பதிலை டிவிட்டர் பதிவுகளில் தெறிக்க விட்டிருக்கிறார்கள் ரசிகப் பெருமக்கள்.
மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!
பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.
பாரதத்தின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்குக்கு சர்வதேச விருது!
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மக்கள் விரும்பிய சிற்பத்திற்கான விருதை வென்றார்.
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்… சென்னையில் இன்று மாலை…!
புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் எவ்வித அரசியல் சார்புமின்றி தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக கருத்துகளை மக்கள் முன்பு எடுத்து வைப்பது
இன்று … கர்நாடக திக் திக்…! அனுமார் கோயிலில் வழிபட்ட முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா!
இந்நிலையில் தனக்கு மிகவும் விருப்பமான பெங்களூருவில் உள்ள ஸ்ரீ பால வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அதிகாலை சென்று பிரார்த்தனை செய்தார் எடியூரப்பா.
இஸ்ரேலில் தேர்தல் பிரசாரத்துக்கு ‘உதவும்’ மோடி! கலக்கும் பிரமாண்ட பேனர்கள்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பாரதப் பிரதமர் மோடி கைகுலுக்கிய படி இருக்கும் மிகப்பெரிய 'பேனர்' இஸ்ரேலில் தேர்தல் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் (2019 ஜூலை 28)
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் வானொலி வடிவம்..விண்வெளி குறித்த வினா விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து...
பண்டிகை விழாக்களில் நீர்மேலாண்மை விழிப்பு உணர்வை ஏற்படுத்த மோடி வேண்டுகோள்!
பண்டிகை காலத்தில் நடைபெறும் விழாக்களை நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்தலாம் என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
‘மக்கள் குடியரசுத்தலைவர்’ அப்துல் கலாம் நினைவு நாள்!
மக்களின் ஜனாதிபதி #APJAbdulKalam நினைவு நாள் இன்று. கனவு காணுங்கள்; கனவுகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்! - என்று மாணவ சமுதாயத்துக்கு வழிகாட்டிய வள்ளல் அப்துல் கலாம் நினைவு நாள்!
கார்கில் வெற்றி தினம்… 20ம் ஆண்டில்! வீடியோ வெளியீடு!
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் படுகிறது.கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, காலை அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செய்யப் பட்டது.இந்த தினத்தை முன்னிட்டு மத்திய...
ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு… வரிசையில் ‘முத்தலாக்’…! ஓவைஸி கொடுத்த அதிர்ச்சி!
- இவை எல்லாம் இனி இஸ்லாமியப் பெண்களுக்கு இந்தியச் சட்டம் அளிக்கப் போகும் வாழ்க்கைப் பாதுகாப்பு அம்சங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
திருக்கோகர்ணம் கோயில் கோபுரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த பதுமைகள்!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் சாமி சிலைகள் சில பெயர்ந்து விழுந்தது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
