பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர்! உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்!
இந்த சந்திப்பு குறித்த அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஜெர்மன் தூதர் "உலகின் மிகப்பெரிய தொண்டு இயக்கம் ஆர்.எஸ்.எஸ்." என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்..
குல்பூஷன் ஜாதவ் நிரபராதி! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு! மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி!
குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சர்வதேச நீதிமன்றம், வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
பேஸ்புக் கருத்துக்காக… குரான் விநியோகித்தால் பெயில் தருவதாகக் கூறிய நீதிமன்றம்! இந்தியாவில்தான் இந்த விநோதம்!
" வகுப்புவாதிகளுக்கு சட்டம் வளைந்து கொடுத்தால் நாடு கற்காலத்திற்கு சென்று விடும்" - டாக்டர் அம்பேத்கர் கூறியதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தினந்தோறும் மோடி – மம்தாவின் மமதை
நம் தேசத்தின் பிரதமரை பிரதமரா நினைக்காமல், பாகிஸ்தான் நாட்டு பிரதமரை உயர்வாக பேசுவதும், மற்றொரு மாநில முதல்வருக்கு தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதும், நாட்டின் பிரதமரின் தொலைபேசி அழைப்பிற்கு பதலளிக்காமல் இருந்து...
காங்., தலைவர் கபில் சிபலின் திரங்கா டிவி மூடல்! 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்ணீர்!
இந்நிலையில், திரங்கா ஊழியர்களுக்கு ஆதரவாக தான் கருத்துப் பதிவிடுவதால், தன் மீது அவதூறு வழக்கு பாயும் என்று தான் மிரட்டப் படுவதாக பர்கா தத் புலம்பியிருக்கிறார்.
முதல் முறையாக உலகக் கோப்பை வென்று அசத்திய ‘கிரிக்கெட்டின் தாயகம்’ இங்கிலாந்து!
ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிரிக்கெட்டின் தாயகம் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிந்தது. இதற்காக அந்த நாடு 44 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று!
கருணாநிதி போல் செத்தவரைக் குறிப்பிட்டு புளுகாததால்… சிக்கலில் மாட்டிய திமுக.,வினர்! சாயம் வெளுத்த ஸ்டாலின் கதை!
அதற்கு பதில் அளித்த ஜான் எலியாசன், ‘இது மிகவும் தவறு! நான் இப்படிப்பட்ட நபர் குறித்து கேள்விப்பட்டதே இல்லை! இது மிகவும் பொய்யான தகவல்’ என்று பதிலளித்திருக்கிறார்!
ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஞாயிறு காலை ஆர்ப்பாட்டம்!
தென் சென்னை பகுதியில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் தலைமையிலும் நடைபெறும்.
சோகத்த… ஆத்து…! இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!
சிறப்பாக செயல்பட்ட போதும் வெற்றிகரமான ஃபினிஷிங் அமையாமல், 18 ரன்களில் தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்கள் ஜீரணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.
ஹிந்துக்களுக்கு ஏமாற்றம்தான்! ஆனாலும் இந்த அரசியல் மாற்றம்… நன்மையை அளிக்கட்டும்!
இந்துக்கள் தம் மீது நிகழ்கின்ற தாக்குதல்களையும் பாதுகாப்பின்மையையும் புரிந்து கொண்டு பாதுகாப்பிற்காக இவ்வாறு ஓட்டளித்து வெற்றி அடையச் செய்திருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!
ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு… இந்திய அரசு உதவியில் கட்டப்பட்ட மாதிரி கிராமம் திறப்பு!
இலங்கையில் வீடு இழந்த தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்காக, இந்திய அரசு உதவியில் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது.
