பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வரதட்சிணை சட்டத் திருத்த முடிவுக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் எதிர்ப்பு
புது தில்லி: வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது.... ...
பழிவாங்கும் பெண்கள்: வரதட்சிணை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
புது தில்லி: பெண்கள் வரதட்சிணை தடுப்புச் சட்டத்தை பழிவாங்கும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சிணை கொடுமையை...
சர்ஃப்ராஸ் அடித்த முதல் செஞ்சுரி: காலிறுதியில் பாகிஸ்தான்!
அடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அசத்தலான சதமடித்து பாகிஸ்தானை காலிறுதிக்குள் கொண்டு சென்றுள்ளார். 11...
டிராபிக் ராமசாமி கொடுத்த புகார்: ‘அடையாளம் தெரியாத நபர்’ மீது வழக்கு பதிவு
சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் டிராபிக் ராமசாமி கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர்...
வன்முறையில் ஈடுபட்ட கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு
திருவனந்தபுரம்: பட்ஜெட் தாக்கலின் போது, கேரள சட்டப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று...
பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகம்...
பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்
சிங்கப்பூர்; பப்புவா நியூ கினியா மற்றும் நியூ பிரிட்டன் ஆகிய தீவுகளில் திங்கள் கிழமை இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூ பிரிட்டன்...
நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெறக் கோரிக்கை: அரசு பதில்
புதுதில்லி: இந்தி நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்ப மகாராஷ்டிர அரசிடம் கேட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. ...
விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது
சென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ...
அசாமுக்குள் நுழைய சுப்பிரமணிய சாமிக்கு தடை விதிப்போம்: தருண் கோகோய்
சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய், இது போல் அவர் பேசினால் அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்...
மார்ச் 16 – 31 வரைக்கான பொது பலன்கள்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் மேஷராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த வாரம் எதிர்பாரத செல்வ...
சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி
சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை...
