Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஊசல் கூட்டாஞ்சோறு!

https://www.dinamani.com/edition/photoonStory.aspx?artid=348995இந்த ஊசல் சாம்பாரை யார் செய்திருந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது தெரியுமா? இப்படியா வெப்பாங்க! கை வைக்க முடியல... இவ்ளோ நேரம் சாப்டமே... அந்த கூட்டாஞ்சோறும் சரியில்லை...எல்லாரும் சரியான மடச் சாம்பாருங்க! உங்களத் தவிர யாரும்மா அப்படி சாம்பார் வைக்க முடியும்?...

நமக்கும் ஒரு கோடி உண்டு!

எனக்கும் ஒரு கோடி என்றான் எமகாதகன்.எப்படி எனக்கேட்டால் சொன்னான்என் பெயர் புண்ணியகோடி!நகைப்புக்கு இடம் தரலாம்,ஆயின்நகைத்து மகிழும் காலம் இதுவோ?தினம் ஓர் விலையேற்றம்தினக்கூலி வாழ்க்கை திண்டாட்டம்!அப்பனே புண்ணியகோடி,கேட்டாயடா ஒரு கேள்வி!நடந்தது நடப்பது நடக்க இருப்பது...

உன்மத்தன் வம்பு

உன்மத்தன் வம்பு!கமால் பாஷா ஞானம்டமால் என்றே வெடித்ததுதமிழ் நாட்டின் மானம்தடால் என்றே கவிழ்ந்தது.கற்பனைக் கதையிது,விற்பனைக் கல்ல!எச்சரிக்கை எச்சரிக்கை!சொற்போர் எனல் வேண்டாம்கற்போரே உமக்கு மட்டும்!எச்சரிக்கை எச்சரிக்கை!காலை வெளிச்சத்தில்உதித்த கவிதையிது...மாலை மயக்கத்தில்மரித்த மனிதமிலை!தவமிருந்து பெற்றபிள்ளைதறுதலையாய் போகுதென்றால்தாய்...

ஐயாவாங்க..? ஐயா… வாங்க!

https://dinamani.com/edition/photoonStory1.aspx?artid=346035ஐயா எங்க இதய தெய்வமே! கூட இருக்கறவங்கள பாத்து கத்துங்குங்க தம்பிரானே! ஒரு கும்பல்கிட்டேயிருந்து எனக்கு மிரட்டல் வருது; தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா வரவேண்டியவன் நீதான்னு எம்.ஜி.ஆர் என்கிட்ட, சொல்லிக்கிட்டே இருந்தாருன்னு வடநாட்டு திக்...
- 2026

நல்லநக்கி நாயகர் விருது

ஒரு தப்பு நடந்துபோச்சுஜி. நம்ம விழாவுல தலைவருக்கு விருது வழங்குறதுக்காக டிசைன் செஞ்ச பாராட்டு மடல்ல எழுத்துப் பிழையாயிடுச்சி.... அதான் என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..பதட்டப்படுற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு..?கம்ப்யூட்டர்ல டிசைன்...

தேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்!

மகாகவி சுப்ரமணிய பாரதியார்மகாகவி சுப்ரமணிய பாரதியார்18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின்...

தீபாவளி ஸ்பெஷல் ஸ்துதி:: காசி ஸ்ரீஅன்னபூரணி துதி:: தமிழில்!

அன்னம் பஹுகுர்வீத| – தைத்ரீய உபநிஷதத்தின் ப்ருகுவல்லி சொல்லும் வாக்கியம் இது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்! பசியற்ற உலகம் படையுங்கள்!உலகுக்கு வழிகாட்டிய உன்னத நாட்டின் பாரம்பரியச் சிந்தனை இது!
- 2026

Recent articles

spot_img