Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

videos

//

உலகக் கோப்பை : இந்தியாவுக்கு 260 ரன் வெற்றி இலக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெறும் 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது....

மோடியின் பயணத்தின் போது ரணில் இப்படி பேசியிருக்கக் கூடாது: கருணாநிதி

சென்னை: இலங்கைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் சுடுவது தவறாகாது என்று, மோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கக்கூடாது என்று  திமுக...

நிலம் கையகப் படுத்தும் மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு

புது தில்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது மக்களவையில்  செவ்வாய்க்கிழமை இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நேற்று தொடங்கியது. இந்த மசோதாவுக்கு...

மணமாகாமல் சேர்ந்து வாழ்பவர் வழக்குகள் பலாத்கார சட்டப் பிரிவிலேயே தொடரும்: தில்லி நீதிமன்றம்

புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கருத்து...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : மார்ச் 23 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டசெய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர்,...
- 2026

ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.104 குறைவு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து, திங்கள்கிழமை ஒரு பவுன் ரூ.19,832-க்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில், ஜனவரி மாதம் முதல் தங்கம் விலை...

ஜோதிகாவின் புதிய படம் – 36 வயதினிலே!

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா, மலையாளத்தில் ஹிட்டான “ஹவ் ஓல்ட் ஆர் யூ” கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தை அவரது கணவர்...

தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில்!

சிங்கப்பூர்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகிலேயே செலவு...

சத்யம் கம்ப்யூட்டர் வழக்கு: ஏப்.9ல் தீர்ப்பு என சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ்...

‎மாட்டிறைச்சிக்கு அனுமதி‬: மும்பை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு

சென்னை: மாட்டிறைச்சிக்கு இடைக்கால அனுமதி அளித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு தெரிவிப்பதாக அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை : ஒடுக்கப்பட்ட...

சரத் பொன்சேகாவை விடுவித்தது நீதிமன்றம்: நிரபராதி என தீர்ப்பு

கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அறிவித்து விடுவித்தது. இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, ராஜபட்ச ஆட்சியின்போது...
- 2026

Recent articles

spot_img