Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

புதிய மசோதாவுக்கு எதிராக இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: புதிய காப்பீட்டு மசோதாவைக் கைவிடக் கோரி, திங்கள் கிழமை இன்று இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, இன்சூரன்ஸ் தொடர்பான...

சுடுவதே தீர்வெனில் இரு நாடுகளுமே பரஸ்பரம் மீனவர்களைச் சுடுவோமா? : சுஷ்மா கோபம்; ரணில் வருத்தம்

புது தில்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என தான் அளித்த பேட்டிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று...

தினமும் ஒரு காதல் கெஞ்சல் வீடியோ: 365வது நாளில் காதலியிடம் காட்டி “கணக்கு பண்ணிய” காதலன்!

டீன் ஸ்மித். ஒவ்வொரு நாளும் ஒரு காதல் அறிவிப்பு வீடியோவை எடுத்துவைத்தார் தனது காதலி ஜெனீஃபர் கெஸெலுக்காக. அந்த வீடியோவில், ஒவ்வொரு நாளும், தன் காதலியைப் பற்றிச் சொல்லி, தான் அவளைக் காதலிக்கும்...

மக்களவையில் எதிரொலித்த நாகா. கைதி படுகொலைச் சம்பவம்

  புது தில்லி: நாகாலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த ஃபரீத்கான் என்ற நபர், நாகா. பழங்குடி மக்களால் சிறையில் இருந்து இழுத்து வரப்பட்டு, அடித்தே...

தன் அரசுத் திட்டங்களை நிதிஷ் ரத்து செய்ததை எதிர்த்து மாஞ்சி உண்ணாவிரதம்

பாட்னா: தன் அரசுத் திட்டங்களை தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் ரத்து செய்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உண்ணாவிரதம் மேற்கொண்டார். பீகாரில் ஜித்தன் ராம் மாஞ்சி...

மாத்திரைகள் மட்டுமா காலாவதியாகின்றன. சிலிண்டருக்கே காலாவதி தேதி உள்ளது. இதோ உங்கள் பார்வைக்கு

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப்பாருங்கள். அப்புறம் வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை...
- 2026

நெல்லை ஆட்சியரகத்தில் தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியர் உள்ளிட்ட மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில்...

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில்...

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியது:  இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே...

மாணவர்களை இனி இஷ்டத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது: கல்வித்துறை அதிரடி

சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்பெல்லாம், பள்ளிகள் தாங்கள் நினைக்கும் நேரத்தில் சுற்றுலாவுக்கு நேரத்தை ஒதுக்கி மாணவர்களை அழைத்துச் சென்று வந்தன. ஆனால், பல சமயங்களில் சுற்றுலாவுக்கு...

தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட வயது வரம்பில் மாற்றம் இல்லை

புது தில்லி: தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் வயது வரம்பை அதிகரிகப்பது குறித்து மத்திய அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய அமலாக்கக் குழு குறுகிய கால சேவைகளுக்கான...

நாளை குஜராத் வருகிறது சூரிய சக்தியால் இயங்கும் விமானம்!

அபு தாபி: உலகம் முழுவதையும் சுற்றி வர முடியும் என்று காட்டுவதற்காக சாதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் உலக சுற்றுப் பயணத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அபு தாபியில்...
- 2026

Recent articles

spot_img