Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கைத்தறி நெசவாளருக்கு மானியத்துடன் கூடிய கடன் ரூ.1 லட்சமாக உயர்த்தப் பட வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: கைத்தறி நெசவுத் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்...

ராம் மாதவ் இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 13ம் தேதி இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, ராம் மாதவ் இலங்கை செல்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு கடந்த வருடம் வந்த...

இன்று யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேனா

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்பாணம் செல்கிறார். செவ்வாய்க்கிழமை இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாகாணசபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இலங்கை அதிபரின்...

சமையல் எரிவாயு மானியத்தைக் குறைக்கும் எண்ணமில்லை : பெட்ரோலியத் துறை

புது தில்லி: சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்...

ஆர்.எஸ்.எஸ். பிரமச்சாரிகள் குழு குழந்தைகள் பெறுவது குறித்துப் பேச உரிமையில்லை: அக்பருதீன் ஓவைஸி

ஹைதராபாத்: "பிரம்மச்சாரிகளின் குழுவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களிடம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூற உரிமை இல்லை' என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் (எம்.ஐ.எம்.) மூத்த...

லஞ்ச ஒழிப்பு அதிகாரிபோல நடித்து தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மூவர் கைது

சென்னை: சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்த மூவர் கைது செய்யப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் திருமுருகன் (52)....
- 2026

“தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல; தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு.”

"தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல; தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு." தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   தவம் செய்வது என்றால் என்ன?...

பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் பில் கேட்ஸ்; இந்திய அளவில் முதலிடம் முகேஷ் அம்பானிக்கே!

நியூயார்க்: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது...

“காலே குர்யாத் ஸந்த்யாம்”

"காலே குர்யாத் ஸந்த்யாம்" சொன்னவர்-எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பிற்பகலில் தொடங்கிய ஒரு மாநாடு. கனஜோராய் நடந்து கொண்டிருந்தது.   ...

வெளிநாட்டு இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. ஒன்றாக இணைந்த அட்டை: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

புது தில்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில்...

அஃப்சல் குரு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்: பிடிபி.,யின் அடுத்த சர்ச்சை

புது தில்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது....

“கான்’ நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க பாஜக., எம்பி., சாத்வி ப்ராச்சி வேண்டுகோள்

இந்துப் பெண்களை இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள், வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பும் காட்சிகள் கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான்...
- 2026

Recent articles

spot_img