Dhinasari Tamil News Web Portal Admin
‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!
வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரை
பகவான் சொல்வதை அனுசரித்து நடந்து கொண்டால்…
ஆதலால் பகவான் சொல்வதை அனுசரித்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த முயற்சியை தொடர்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம் .
கலைமகள் தீபாவளி மலர் 2022 – ஒரு பார்வை
இன்னும் இன்னும் தமிழ்த்தேன் சொட்டும் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கொட்டிக் கிடக்கிறது தமிழர்களே….படியுங்கள்..
T20 WC 2022: தோல்வி அடைந்த இலங்கை அணி
பெர்த் மைதானத்தில் நெதர்லாந்து பாகிஸ்தான் அணிகளும், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதவிருக்கின்றன.
T20 WC 2022: மழை தந்த புள்ளிகள்
இரண்டு ஆட்டங்களும் மழை காரணமாக முழுவதுமாகக் கைவிடப்பட்டன. நான்கு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது.
T20 WC 2022: இந்திய அணி பெற்ற அபார வெற்றி
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பனிரெண்டாம் நாள் – 27 அக்டோபர் 2022முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற உலகக் கோப்பை டி20 பொட்டிகளில் மூன்று குரூப் 2...
T20 WC 2022: மழை தடுத்த ஆட்டங்கள்!
இரண்டாவது ஆட்டம் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடப்பதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை.
T20 WC 2022: அசத்திய ஆஸ்திரேலியா
நாளை மெல்போர்னில், குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து அயர்லாந்து ஆடும் ஆட்டமும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் ஆடும் ஆட்டமும் நடைபெறும்.
ராமபிரான் காட்டிய வழி… பாரதத்தின் வல்லமை சிகரங்களைத் தொட வேண்டும்!
நான் அயோத்தியின் புண்ணிய பூமியிலே, பிரபு ஸ்ரீ இராமனிடம் இதையே வேண்டுகிறேன், இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடமையுணர்வாலே,
T20 WC 2022: மழையின் ஆட்டம்!
நாளை குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் போட்டி நடைபெறும்.
T20 WC: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் த்ரில் வெற்றி! கொண்டாடப்படும் கோலி!
இந்திய அணியின் வெற்றி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அழகு சேர்த்தது. அனைவரும் இந்திய அணியின் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.
