Dhinasari Tamil News Web Portal Admin
Deங்கு Maலேரியா Koசு மாதிரி போதைப் பொருளையும் ஒழிக்க வேண்டும் மகனே…!
- ஆர். வி. ஆர்ஜாபர் சாதிக் என்பவன் திமுக-வின் முக்கிய ஆள். அவன் பெரிய அளவில் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் இப்போது டெல்லியில் கைதாகி இருக்கிறான். இது பற்றி மேலும்...
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் அறிவித்தார்.மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி...
CAA- குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்; அரசிதழில் வெளியீடு!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் மார்ச் 11 இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி...
துப்பிப் போட்ட விதைகள்!
ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...
பள்ளிகளில் ‘போதை’ பரவல்: தடுக்க என்ன செய்ய வேண்டும்?!
வேதா டி. ஸ்ரீதரன்• எனது வியாபார விஷயமாக நிறையப் பள்ளிகளைத் தொடர்பு கொள்பவன் நான். எனவே, தமிழகப் பள்ளிகளின் கள நிலவரம் குறித்துக் கொஞ்சம் விஷயம் தெரியும்.• போதைப் பழக்கம் சமீப வருடங்களில்...
பெங்களூரில் தண்ணீர் பஞ்சம்; கண்ணீருடன் ஊரை காலி செய்யும் மக்கள்!
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர...
ஐந்தாவது டெஸ்டிலும் இந்தியா மாபெரும் வெற்றி!
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணீயன் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கு இடையே ஐந்து டெஸ்டுகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ்...
போதைக் கடத்தல் ஜாபர் சாதிக் கைது! நிதியுதவிகள் குறித்து தீவிர விசாரணை!
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தேடலில் இருந்து தலைமறைவாக இருந்து வந்த திமுக., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, ராஜஸ்தான் மாநிலம்...
ஐயா வைகுண்டர் அவதார நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதும், பின்னணியும்!
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, ஐயா வைகுண்டரின் அவதார தினத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், ஐயா வைகுண்டர், நாராயணரின் அவதாரம் என்று அவரது வழி வந்தவர்கள் கருதுகிறார்கள் என்றும், அவர்...
இந்தியாவின் காலடியில் ஆதிக்க சக்திகள்!
https://youtu.be/7nPv9aSofrcமோடி கல்பாக்கம் வந்து சென்றது நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதுதான் மிகவும் வருத்தமானது. ஏனெனில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது மின்சார தேவைக்கு பயன்படுத்துவது நியூக்ளியர் எனெர்ஜி அது விலை குறைவானது, அது...
திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்!
-- ஆர். வி. ஆர்போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க.சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய...
திமுக., கொள்ளை அடித்த பணத்தை மீட்டு… மக்களுக்கே செலவழிப்பேன்: மோடி உறுதி!
திமுக.,வினர் ஆட்சியில் இருந்து கொண்டு கொள்ளை அடித்த பணத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கே செலவழிப்பேன் என்று பிரதமர் மோடி உறுதி கூறினார். இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,...
