Dhinasari Tamil News Web Portal Admin
ரூ.20 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்
லண்டன்: மைசூர் திவான் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் வைத்திருந்தது. அது, இரு தினங்களுக்கு முன்னர், திப்பு சுல்தானின் வாள் உள்ளிட்ட 30...
நடிகை அல்போன்சாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: பெண் புகார்
சென்னை: நடிகை அல்போன்ஸாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று பட்டதாரிப் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்த...
மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்
பனாஜி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகரின் அதிகார பூர்வ இல்லத்தை சோதனை செய்யுமாறு கூறிய உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது. 2006-ஆம் ஆண்டில்...
சென்னையில் தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி
சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலியானார். சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர், அங்குள்ள தனியார்...
ஒரிஜினல் படத்த சிறுவனுடன் சேர்த்துட்டாங்க! ஐஸ்வர்யா ராய்
கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன் சமீபத்திய விளம்பரம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய், மகாராணி போன்று ஒரு ஷோபாவில் ஒய்யாரமாக...
சவுதி அரேபியாவில் முதலாளியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை
சவுதியில் முதலாளியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு இன்று ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது....
ஆம் ஆத்மியுடன் இணைந்து விசாரணையா? தில்லி போலீஸார் மறுப்பு
புது தில்லி தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தின்போது, ஜந்தர் மந்தர் மைதானத்தில் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் விவசாயி கஜேந்திர சிங்....
குற்றாலம் அருவியில் கோடையில் கொட்டும் நீர்
செங்கோட்டை நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் கோடைக்காலத்திலும் நீர் கொட்டுவது இப்பகுதியில் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் குற்றாலம் அருவியில் நீர் இன்றி வறண்டு...
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: இடம் தேர்வு செய்ய மத்தியக் குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய, மத்திய அரசின் 5 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்தனர். தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்...
அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை
புது தில்லி: அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டி வரும் அல் ஜஸீரா டி.வி., இந்தியாவில் தனது நிகழ்ச்சிகளை 5 நாட்களுக்கு...
பீகார் புயல்: பலியானோர் குடும்பத்துக்கு மோடி இரங்கல்
புது தில்லி : பீகார் மாநிலத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மோடி தனது டிவிட்டரில்... இயற்கைச் சீற்றத்தால்...
விவசாயி தற்கொலை ஒரு எச்சரிக்கை மணி: மு.க.ஸ்டாலின்
சென்னை: தில்லியில், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பிறகாவது அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,...
