Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

முல்லைப் பெரியாறு: கேரள இடையூறைத் தடுக்குமாறு தமிழக அரசு முறையீடு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட...

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது மாநகர...

லக்வி விடுதலை உலகத்துக்கு நல்லதல்ல: பிரான்ஸ் கருத்து

பாரீஸ்: மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வியை லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

குடும்பத் தகராறில் பேரனுடன் காருக்குள் தீவைத்து தற்கொலை செய்த தாத்தா

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் மேற்கு ஜோகனஸ்பர்க் பகுதியில் உள்ள ஆஸாத்வில்லி நகர்ப்புறத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்துவரும் இந்திய வம்சாவளி நபரான ஜுகுத்லே பெர்சாத்(64) என்பவருக்கும் இவரது...

3 ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு; 36 ரஃபேல் ஜெட்; நரேந்திர மோடி – ப்ரான்ஸ்வா ஹாலண்ட் கூட்டறிக்கை

பாரீஸ்: பிரான்ஸுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பாரதப் பிரதமர் மோடி. அங்குள்ள எலிஸி அரண்மனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் பிராஸ்வா ஹோலண்டும் கூட்டாக அறிக்கை...

10 டாக்டர்கள் படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ். வெறிச்செயல்

தங்களது இயக்கத்தைச் சேர்ந்த காயம் பட்ட சகாக்களுக்கு மருத்துவம் பார்க்க மறுத்தார்கள் என்ற காரணத்துக்காக, 10 டாக்டர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வடக்கு ஈராக்கின் பாலைவனப் பகுதியில் மோசூல்...
- 2026

நான் எப்போது அதிரடி காட்டுவேன் என எனக்கே தெரியாது; அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்: கோலி ஆவேசம்

நான் எப்போது அதிரடியாக ஆடுவேன் என எனக்கே தெரியாதபோது, ஊடகங்கள் அதை தீர்மானிப்பது தவறு; என் ஆட்டத்துக்காக அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப் பட வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் விராட்...

த்ரிஷா இனி தமிழ் படங்களில் நடிக்க கூடாது: இந்து மக்கள் கட்சி கண்டனம்

பாலகிருஷ்ணா, த்ரிஷா, ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து...

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரிச்சி பெனட் காலமானார்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னரும் பெயர்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட், சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84. சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனட், 2013-ம் ஆண்டு...

ரஞ்சியில் கூட ஸ்பாட் பிக்ஸிங்?: ராஜஸ்தான் வீரர் அதிர்ச்சி தகவல்

புது தில்லி: கடந்த மாதம் நடைபெற்ற ரஞ்சி போட்டியின் போது தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு ஒருவர் தெரிவித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை...

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மற்றும் உதவி...

ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

புது தில்லி: ஞானபீட விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயகாந்தனின் மறைவு...
- 2026

Recent articles

spot_img