Author: ரேவ்ஸ்ரீ

கியூபா விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலி

கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று கியூபாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.போயிங் 737 விமானம், உள்ளூர் நேரப்படி...

ஈராக் தேர்தலில் ஷியா போராளித் தலைவர் மொக்தாடா சதர் வெற்றி

ஈராக்கில் நடந்த தேர்தலில் ஷியா போராளித் தலைவர் மொக்தாடா சதர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலின் இறுதி முடிவுகளை தேர்தல் கமிஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதய பிரதமர் ஹைதர் அலி-அபடி மூன்றாவது இடத்தை...

முடியவில்லை; வேலைக்கு வர முடியாது : அரசு அதிகாரி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வரும் ரமேஷ்சந்திரா பெஃபர், நான் கல்கி அவதாரம் என்றும், வேலைக்கு வர தேவையில்லை என்றும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.கெஜட்டட் அதிகாரியாக...

அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்....

கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு இன்று துவக்கம்

பன்னாட்டு தமிழர் கூட்டமைப்பு, பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடியா தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் இன்று மற்றும் 20 ஆகிய தேதிகளில் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு நடக்க உள்ளது.தமிழர்களின்...

பாலுமகேந்திரா பிரியர்களுக்காக இன்று ‘கதைகளின் நேரம்’

இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று பன்முகங்களை கொண்ட பாலுமகேந்திராவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரது மாணவர்கள் இன்று சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் திரைப்...
- 2026

சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தில் இன்று முதல் ரஷ்ய கல்விக் கண்காட்சி

சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தில் இன்றும், நாளையும் ரஷ்ய கல்விக்கண்காட்சி நடைபெறுகிறது.ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டும், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘ஸ்டடி அப்ராட்’...

வருமானவரித் துறை சங்கங்களின் எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி இன்று தொடக்கம்

வருமானவரி ஊழியர் சம்மேளனம், வருமானவரி அதிகாரிகள் சங்கம் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.மத்திய அரசு அலுவலகங்க ளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப...

திருச்செந்தூரில் வைகாசி வசந்தத் திருவிழா இன்று தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி வசந்தத் திருவிழா இன்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரைத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய...

எப்போது பெங்களூரு வருகிறார்கள் காங்கிரஸ்-மஜக எம்.எல்.ஏக்கள்?

நாளை காலை 11 மணி கர்நாடக சட்டமன்றம் கூடுகிறது.அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மற்றும் கொச்சியில் இருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற...

கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட கூகிள் மீது வழக்கு

கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட தொடர்பான வழக்கில் கூகிள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 29ம்...

கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையா நியமனம்

கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உமேஷ் கர்தி ஆகியோரின்...
- 2026

Recent articles

spot_img