Author: ரேவ்ஸ்ரீ
குமாரசாமி பதவியேற்பு விழாவில் முக ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு
குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-...
திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா
வரும் ஜூன் 1ம் தேதி திருவாரூர் அண்ணா திடலில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திமுக...
நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்
நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நிபா வைரஸ் தாக்குதலால், கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்,...
பெட்ரோல் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
கர்நாடக தேர்தலின்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தற்போது மளமளவென உயர்த்தி மக்களை பெரும் துன்பத்துக்குத்தள்ளிய மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் என்று அம்மா...
‘நீபா’ வைரஸ் தாக்குதலில் 10 பேர் பலி
கேரளாவில் 'நீபா' (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள்,...
வெனிசுவேலாவில் மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ
வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் நிலவி வரும் உணவு பற்றாக்குறைகளுக்கு இடையே நடந்த...
கர்நாடகா அணைகளை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன் – குமாரசாமி
கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவிற்கே...
டி20 போட்டிகளில் தோனி புதிய சாதனை
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.தோனி இதுவரை 216 விக்கெட்கள் விழ காரணமாக இருந்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல்...
5-வது முறையாக கோல்டன் ஷூவை வென்றார் லியோனல் மெஸ்ஸி
பார்சிலோனா கால்பந்து அணியின் வீரர் லியோனல் மெஸ்ஸி, 5-வது முறையாக கோல்டன் ஷூ விருதை வென்றுள்ளார். 2017-2018ம் சீசனில் லியோனல் மெஸ்ஸி, 34 கோல்கள் அடித்து மொத்தமாக 68 புள்ளி வென்றுள்ளார்.கடந்த 2010,...
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இன்று தொடக்கம்
தாய்லாந்தின் பாங்காங்கில் தாமஸ் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது.இந்த போட்டியை தாய்லாந்து முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள்...
ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இன்று தொடங்குகிறது
களிமண் தரையில் நடத்தப்படும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரானது இன்று தொடங்குகிறது.பட்டம் வென்றால் இரண்டாயிரம் சர்வதேச தரப்புள்ளிகள் தரும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர்,...
சவுதியில் புனித பயணிகளை சென்ற பஸ் விபத்து; 9 பேர் பலி
சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்டவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.மெக்காவில் இருந்து மெதினா சென்ற இந்த பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மேம்பாலத்தில் இருந்து கீழே...
