Author: ரேவ்ஸ்ரீ

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்..

காலா பட பாடல்கள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைத்தால் அரசு ஏற்காது எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது. கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை...

ரஜினியால் முதல்வராக முடியும்: சாருஹாசன்

இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கிறார். ஏனென்றால், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். கமல்ஹாசன் தங்களுக்காக என்ன செய்வார் என மக்கள் கேட்கின்றனர்....

குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் நிலை; ராமேஸ்வரம் மக்கள் வேதனை

தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் நில்த்திடி நீர் குறைந்து விட்டதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தண்ணீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும்...

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி பேரன்

கர்நாடகத்தின் மல்லேஸ்வரத்தில் கடந்த 1888 முதல் 1975 வரை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் ஜி.சுப்ரமையம் சர்மா போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா மகிளா மேம்பாட்டு கட்சி சார்பில்...

இந்திய அணி அறிவிப்பில் புதுக்குழப்பம்

இங்கிலாந்து தொடருக்காக அவர் தயாரித்துக் கொள்ள சர்ரே கவுண்டி அணிக்கு ஆட அனுமதி வழங்கப்பட்டது, அந்த அணியும் ஜூன் மாதம் முழுதும் விராட் கோலி சர்ரே அணிக்கு ஆடுவார் என்று தன் இணையதளத்திலும்...

அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்தது பற்றி எதுவும் கூறமுடியாது – சித்தராமையா

பெங்களூரூவின் ஜலஹள்ளி பகுதியில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்தது குறித்து செய்தியாளர்களின் கேள்வி பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 9,746 வாக்காளர் அட்டைகள் கிடைத்தது...
- 2026

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேபாளம் செல்கிறார் மோடி

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார்.கடந்த2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி தனது...

நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த ஜனாதிபதியின் மனைவி

ஏரியில் விழுந்த வளர்ப்பு நாயை காப்பாற்ற பிரேசில் ஜனாதிபதியின் மனைவி மார்சலா டேமர் லெப்டாப் தானே ஏரியில் குதித்துள்ளார்.அதிபர் மாளிகையில் உள்ள ஏரியில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்த இந்த...

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடிக்கு எந்த இடம்?

2018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ரஷ்ய...

மே 9- கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்

கேன்ஸ் திரைப்பட விழா (cannes film festival 2018) இன்று முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.கேன்ஸ் திரைப்பட விழா  என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறுய்ம் நடைபெறும்...

மோடியைப் புகழ்ந்து பேசி விட்டு, அதை சமாளித்த கர்நாடக முதல்வர்

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, “அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர், வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது நம்மாலும் நரேந்திர மோடியாலும்தான்” என்றாரே பார்க்கலாம் உடனேயே வேட்பாளர் நரேந்திர...

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு காமன் சென்ஸ் இருக்கிறதா?:சித்தராமையா கேள்வி

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வருமான வரித்துறையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்க...
- 2026

Recent articles

spot_img