Author: ரேவ்ஸ்ரீ
கென்யா வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வரும் வெள்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம்...
தண்ணிரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியது குஜராத் அரசு
குஜராத் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தண்ணீரை சேகரிக்கும் மாநில அளவிலான ஒரு மாத கால பிரச்சாரம் ஒன்றை குஜராத் அரசு தொடங்கியுள்ளது.'Sujalam Sufalam Water Conservation Campaign' என்ற பெயர் கொண்ட...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : கார்த்தி முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு என்பது இந்திய அரசின்...
இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தல் தள்ளி வைப்பு
வரும் 19ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்தல், தொழிற்நுட்ப காரணங்களால் மே 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் சிறப்பு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை...
ஹரேந்திர சிங் நியமனத்தால் இந்திய ஹாக்கி அணியின் பதக்க வேட்டை தொடங்குமா?
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளரான ஜியார்டு மரிஜ்னே ஆடவர் அணிக்கும் பயிற்சியாளராக...
ஆசிய பேட்மிண்ட்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, பிரணாய் அரையிறுதிக்கு தகுதி
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நோவால் மற்றும் பிரணாய் ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்
வழக்கறிஞர் தினம்
வழக்கறிஞர் தினம் (Lawyers' Day) என்பது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காணப்படும் மாநிலமான ஒரிசாவில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். .இம்மாநிலத்தில் மதுசூதன் தாசு என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரின் பிறந்த தினமான ஏப்ரல் 28...
தொழிலாளர் நினைவு நாள்
தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day, International Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and...
கழுதையின் பெயரைக் குறிப்பிட்டு தேர்வு நுழைவுச்சீட்டு: காஷ்மீரில் விநோதம்
‘கடுமையாக உழைத்து, படித்த கழுதைக்கு, வரிவசூல் அதிகாரி தேர்வுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கிறது’ என்று சிலரும், ‘ஏற்கனவே மாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கிய அரசு இப்போது கழுதைக்கு வழங்கி இருக்கிறது’ என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
மலேசியாவில் நடைபெற உள்ள பெண்கள் ஆசிய கோப்பைக்கான ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து அணிகள் பங்கேற்க உள்ள பெண்கள் ஆசிய...
துரோணாச்சாரியார் விருதுக்கு பி டி உஷா பெயர் பரிந்துரை
காமன்வெல்த் ஈட்டு எறிதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரை விளையாட்டு துறையில் உரிய விருதான கோல் ரத்னா விருது இந்திய தடகள கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.இதுமட்டுமின்றி கோல் ரத்னா விருதுக்கு சோப்ரா,...
