Author: ரேவ்ஸ்ரீ

இலவச கணினி கண்காட்சி இன்று தொடக்கம்

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தொழிலை மேம்படுத்துவது குறித்த இலவச கணினி கண்காட்சி வேலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க...

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்: முத்தரசன்

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று சேலம், தருமபுரி், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்...

இன்று சட்டபிரிவு 35-ஏ எதிரான வழக்கு விசாரணை – அமர்நாத் யாத்திரை ரத்து

சட்டபிரிவு 35ஏ-க்கு எதிரான வழக்கு நாளை ஜம்முவில் விசாரணைக்கு வரவிருப்பதால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 35-ஏ ஆனது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதோடு, காஷ்மீர் மாநில...

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரத்திலிருந்து...

புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இன்று...

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் ரேஷன் கடை மூடப்படும் நிலை உருவாகி உள்ளது. ஊழியர்களின் கோரிக்கை குறித்து...
- 2026

நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தல் பற்றிய அட்டவணை இன்று தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு...

கூட்டுறவு சங்க தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465...

விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...

சர்வதேச அளவில் புதிய சாதனை: முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த அஸ்வின்

விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்...

டிஎன்பிஎல் – மதுரை பாந்தர்சை வீழ்த்தியது கோவை கிங்ஸ் அணி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி...

அதி விரைவாக 7000 ரன்கள் அடித்து சாதனை படைத்த கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அதி விரைவாக 7000 ரன்கள் எடுத்த அணியின் கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்சில், விராட்...
- 2026

Recent articles

spot_img