spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவிளையாட்டுஅதி விரைவாக 7000 ரன்கள் அடித்து சாதனை படைத்த கோஹ்லி

அதி விரைவாக 7000 ரன்கள் அடித்து சாதனை படைத்த கோஹ்லி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அதி விரைவாக 7000 ரன்கள் எடுத்த அணியின் கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்சில், விராட் கோஹ்லி 149 ரன்கள் குவித்தார். 40 ரன்களை கோஹ்லி எடுத்தப்போது, சர்வதேச அளவில் அதி விரைவாக 7000 ரன்களை குவித்த அணியின் கேப்டன் என்கிற சாதனையை படைத்தார்.

இதுவரை 105 டெஸ்ட்களில் விளையாடியுள்ள கோஹ்லி, 124 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பு, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா 164 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அதி விரைவாக 7000 ரன்கள் எடுத்த அணியின் கேப்டன்கள்

  • விராட் கோஹ்லி (இந்தியா) – 124 இன்னிங்ஸ்
  • பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) – 164 இன்னிங்ஸ்
  • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) – 165 இன்னிங்ஸ்
  • மைக்கேல் கிளார்க் (அவுஸ்திரேலியா) – 166 இன்னிங்ஸ்
  • அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) – 171 இன்னிங்ஸ்
  • அசாருதீன் (இந்தியா) – 193 இன்னிங்ஸ்
  • சவுரவ் கங்குலி (இந்தியா) – 194 இன்னிங்ஸ்
  • டோனி (இந்தியா) – 198 இன்னிங்ஸ்
  • அர்ஜூனா ரணதுங்கா (இலங்கை) – 222 இன்னிங்ஸ்
  • ஸ்டீபன் பிளம்மிங் (நியூசிலாந்து) – 224 இன்னிங்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe