பயன்படுத்தும் மொபைல் போனிலும் டாப் இடத்தில் உள்ள கோலி

07 Aug 05 Kohli Mobile - 2026இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது iphone X பயன்படுத்தி வருகிறார், இதற்கு முன்பு இவர் iPhone 8 மற்றும் Blackberry Classic பயன்படுத்தினார். கோஹ்லி தற்போது பயன்படுத்தும் iphone X-ன் இந்திய மதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.இவரைத் தொடர்ந்து இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த யுவராஜ் சிங் தற்போது ஓபோ போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார்.இவர் பல ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியிருந்தாலும், தற்போது iPhone 7S-ஐயே பயன்படுத்தி வருகிறார், இதன் மதிப்பு 50,000 மேல் வரும்.இந்திய அணியின் ஜாம்பாவானா சச்சின் டெண்டுல்கர் தற்போது யுவராஜ் சிங் பயன்படுத்தும் iPhone 7s-ஐ பயன்படுத்தி வருகிறார்.இறுதியாக இந்திய அணியின் வெற்றித் தலைவரான டோனி தற்போது லாவா போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். இருப்பினும் இவர் முன்னதாக Zen phone மற்றும் Blackberry Z3 பயன்படுத்தினார் தற்போது இவர் iPhone 7 Plus பயன்படுத்துகிறார்.
ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
இதன் மதிப்பு 50,000-க்கு மேல், இவர்களுடன் எல்லாம் பார்க்கு போது அணியின் தலைவரான கோஹ்லியே மிகவும் காஸ்ட்லியான போன் பயன்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories