சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்: முத்தரசன்

Published:

14 Aug 05 Mutharasan - 2026சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று சேலம், தருமபுரி், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்கும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பேட்டியளித்துள்ளார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img