புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும் பெரியாரின் பேரன்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் போராளீஸ்கள் நேற்று திடீரென பொங்கி எழுந்தனர்.
இந்த சிலையை பாஜகவினர் அல்லது இந்து அமைப்பினர்தான் உடைத்திருக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டிய அவர்கள், சிலையை சேதப்படுத்திய நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்
இந்த நிலையில் பெரியார் சிலை அருகே இருந்த சிசிடிவி காட்சியை நேற்று ஆய்வு செய்தபோது சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிலை உடைப்பை வைத்து அரசியல் செய்ய முடியாமல் போனதாக போராளீஸ்கள் கவலையில் உள்ளதாக கேள்வி