Author: வரகூரான் நாராயணன்
21-09-2019-சனி.மாளய பக்ஷம் ஸப்தம்யாம்
21-09-2019-சனி.மாளய பக்ஷம் ஸப்தம்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக ஶகுணி...
மகாபெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே சிராத்தம் செய்தார்!
"கஜேந்திர மோட்ச ஸ்தலம்'-தெரியுமா"(காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . சிராத்தம் செய்தார்)மஹாளயத்தின் சிறப்பு- தினமணி கட்டுரையில் ஒரு பகுதி என். பாலசுப்ரமணியன்மஹாளயத்தின் சிறப்பு.மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும்...
“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா
"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா (பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத்...
பெரியவா கனவுல கேட்டு, வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!
"நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!" -பெரியவா. (கனவுல கேட்டு,வியப்பில் ஆழ்த்திய சம்பவம்) (வேதபாடசாலை மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கனவில் கேட்டு பண்ணிய திருவிளையாடல்)தட்டச்சு-வரகூரான் நாராயணன்நன்றி- குமுதம்.லைஃப்தொகுப்பு-என். அக்ஷிதா.மகாபெரியவா...
20-09-2019-வெள்ளி.-மாளய பக்ஷம் சஷ்டியாம்
20-09-2019-வெள்ளி.-மாளய பக்ஷம் சஷ்டியாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ...
“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”
"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள்...
“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று
"காணாமல் போன 50 அடைகளும் தோசையும்"-ஒரு ஏகாதசியன்று.(பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்! ஏகாதசி...
“பெரியவா,கர்கரா? கண்ணனா?”
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.பெரியவா அனுக்கிரகத்தால்...
19-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் பஞ்சம்யாம்
19-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் பஞ்சம்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண...
‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்
‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.வருடம்...
திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா… கிண்டலா?
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை. (ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய...
18-09-2019-புதன்.மாளய பக்ஷம் சதுர்த்யாம்
18-09-2019-புதன்.மாளய பக்ஷம் சதுர்த்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அபபரணி நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண...
