Author: வரகூரான் நாராயணன்
சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன் இருக்கும் இடம் தெரியவில்லை!
"ஸ்வாமிகள் எங்கே".பெரியவாளைப் பார்த்து ஒரு தம்பதிகள்."சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன் .இருக்கும் இடம் ......................................தெரியவில்லை"-பெரியவா(பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்! நமக்கும்தான்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம...
“கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை
"கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019-
பதினெட்டாம் பேரு-நாளை1)புளியோதரை2)எலுமிச்சம்பழ சாதம்3) தேங்காய் சாதம்-மற்றும் எள்ளு
.புளியோதரைதேவையானவை:பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவுநெய் 1 டீஸ்பூன்புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:புளி 2...
உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்!
"உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்; .............நிறுத்திவிடு”-பெரியவா.(பெரியவாளுக்குக் கீமோதெரபி செய்யத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அனுக்ரஹ தெரபி செய்யத் தெரியுமே!(அவருடைய ட்ரீட்மென்ட் அமுதமயமானவை என்பது அடியார்களுக்குத் தெரியும்)நன்றி-பால ஹனுமான்.பண்டர்பூரில் 1980-ல் ஸ்ரீ பெரியவாள்...
வெள்ளிச் சொம்பில் குங்குமப் பிரசாதம்!
"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்" (வெள்ளிச் சொம்பில் குங்குமப் பிரசாதம்!) (சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின்...
“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்”-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்.”
"இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்"-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்." ("அதாவது நீ போனது போதாது என்று உன் பித்ருக்களையும் மேல் நாட்டுக்கு வரவழைத்து விட்டாயாக்கும்!" என்று பெரியவாள் சிரித்துக்கொண்டே ஒரு வெட்டு வெட்டினார்) (பெரியவாளின்...
“தங்கக்காசு தொலைத்த பெண்ணுக்கு-காசு கொடுத்த சம்பவம்”
"தங்கக்காசு தொலைத்த பெண்ணுக்கு-காசு கொடுத்த சம்பவம்"லட்ச ராம நாமம் எழுதினால் ஒரு தங்கக் காசு என்ற விதியை மீறி 25000 எழுதி காசு வாங்கின பெண்ணுக்கு ஸ்ரீமடம் சட்டதிட்டங்களை மீறாமல். அதே சமயம்...
“வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம்!
"வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும் போகச் சொல்லிட்டா, எப்படி.?" "வரகூர் உறியடி உத்ஸவம்னு கேள்விப்பட்டிருப்பேளே.?") -- பெரியவாளின் கேள்வி.(மாணவர்களுக்கு ஸ்வரம், அபஸ்வரமாக இருக்கிறது/.அத்துடன் சம்ஸ்க்ருத...
“மது அருந்திய ஆசாமி மடத்தில்” (ஓரு ஆடி அமாவாசை அன்று)
"மது அருந்திய ஆசாமி மடத்தில்"(ஓரு ஆடி அமாவாசை அன்று) (மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.) 16-02-2013...
“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை” குறும்பாகச் சொன்ன மகா பெரியவா
"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை" குறும்பாகச் சொன்ன மகா பெரியவா (பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்'...
“கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா” —பெரியவா-கேள்வி
"கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா" ---பெரியவா-கேள்வி(கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான் சொல்றது சரிதானே! இன்னொரு வகையில சொன்னா, காகம் பித்ரு ரூபம்னு சொல்றது உண்டு. பித்ருகளைப் பார்த்து...
நீ பாலை சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்!
“என் வாயைப் பார்த்தியோ ?”-பெரியவா “நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! ” (எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே...
“Obey & Obedience”—– சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்
"Obey & Obedience"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்2012-ல் கல்கியில் வந்த அருள் வாக்குஇங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த...
