Author: வரகூரான் நாராயணன்
‘சுக்லாம் பரதரம் ஆச்சா?’ என்பதில் ‘காபி குடிச்சாச்சா’ என்பதும் அடங்கியிருக்கிறது!
'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா'
என்பதும் அடங்கியிருக்கிறது" (மகாபெரியவரின் நகைச்சுவை).சொன்னவர்-சந்திரமவுலி ஸ்ரௌதிகள் & சி.வெங்கடேஸ்வரன் டிசம்பர் 30,2016,-தினமலர் காஞ்சிப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று...
ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?-பெரியவா!
“ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”-பெரியவா(பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனை அணைத்து, பரம ஹிதத்தை குடுத்தது)பாட்டிகள் மஹாத்மியம் தலைப்பில் இன்று-பட்டுப் பாட்டிcomplied & penned by gowri sukumar.
(பல...
எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்”
எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்"மேஷம் : ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.ரிஷபம் : ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்.மிதுனம் : ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா...
பெரியவாளும் மனுஷா தானே… என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்!
மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!
"பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்"
--நன்றி-தினமணி-16-02-2018 ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு...
தள்ளாடிய பலகை! வியப்புடன் பார்த்த வெளிநாட்டவர்!
"தள்ளாடிய பலகை!"(வியப்புடன் பார்த்த வெளிநாட்டவர்)( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)நன்றி-தினமலர் ஏப்ரல்-20131956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதையும் தவிர்த்தார்
.
அன்று, வெளிநாட்டவர்...
நா… வைத்ய சாஸ்த்ரம் படிச்சதில்லேடா….. வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்….!
"கொழந்தே! நா.....வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....." (அப்படி சொன்ன பெரியவா அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது! 15 வயது பையனுக்கு) அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸ்தான்...
உன் ஆசாரத்தை விடாமல் இரு… பணத்துக்காக எதையும் விடாதே!
“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்”- பெரியவா.(இன்றைய அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமித்தில் ரங்கராஜ...
மணி-மந்த்ர-ஔஷதம்: மூன்று வகையான சிகிச்சைகள் இருந்தன!
"மணி-மந்த்ர-ஔஷதம்"பெண், வெறும்குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள். வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது "பெரியவா அனுக்கிரஹம்பண்ணனும். இவளுக்குக் கல்யாணம் செய்வதா வேண்டாமான்னே புரியலை.ரொம்பக் குழப்பமா இருக்கு."(பெரியவாள் சொல்லிய அறிவுரையில் மணி-மந்த்ர-ஔஷதம் என்று...
மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?!
"மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?"( “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான் தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும்--(ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கதையைச்...
எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!
"எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார்.ஆனால் பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?"-தொண்டர்கள்."நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால் , எனக்கு...
மாமரம் காய்ப்பதற்கு விவசாய இளைஞனுக்கு பெரியவா சொன்ன யுக்தி!
"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன
பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும்...
கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு
தேவையான சாமான்கள்: பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.
பச்சை மிளகாய் 5 அல்லது 6
புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு
உப்பு-1 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம்,கறிவேப்பிலை...
