Author: வரகூரான் நாராயணன்

நான் சொல்றது பாதரட்சை இல்லை, தோல் செருப்பு!

"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது...

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்

"மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-10-09-2015 தேதியிட்ட குமுதம் பக்தி.கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம்...

“வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?” தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா

"வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?" தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா. : 23 June 2013 தினமணி ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று...

“காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்”-பெரியவா

"காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்"-.....பெரியவா (-நடை,வடை,குடை)&(மூன்று 'கோடி'கள் (காமகோடி ருத்ரகோடி, புண்யகோடி), (பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்).  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-161தட்டச்சு-வரகூரான்...

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா( விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை)...

“போலி சந்நியாஸிகள்” (பூஜ்யர்) (“பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே”)

"போலி சந்நியாஸிகள்" (பூஜ்யர்) ("பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே"). ரா,கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன். மஹா பூஜ்யர் என்று சொல்லப்பட்ட ஒரு நவீன கால ஸ்வாமிஜியை நாடிப்போய்ஏமாந்து திரும்பிய ஓர் அடியார் பெரியவாளிடம் தம் தாபத்தைக் கொட்டிக்...
- 2026

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை""விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்-"பெரியவா உபதேசம்".சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது....

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

"கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்-மற்றும் தன்னைக் காப்பாற்றிய பெரியவா மீது கண்ணதாசன் இயற்றிய கவிதையும்-'அர்த்தமுள்ள இந்துமதம்' தோன்றிய வரலாறும்""பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம் கலிமொய்க்கும்...

‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

'ரூட்' மாற்றின மகாபெரியவா!( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)கட்டுரை-ரா.வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகா...

அக்கார அடிசில் செய்முறை

அக்கார அடிசில் செய்முறைஅக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நல்ல பச்சை அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய்...

தலைப்பாகை சாமியார்!

"தலைப்பாகை சாமியார்!"("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது தலைப்பாகை சாமியாருக்கு!)(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்."பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து...

அவாளுக்குத் தெரியாதது எது?

"அவாளுக்குத் தெரியாதது எது?"(பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்)(மெய் சிலிர்க்கும் கட்டுரை)கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது. இளையாத்தங்குடியில் முதன் முறையாக வியாச பாரத ஆகம...
- 2026

Recent articles

spot_img