வரகூரான் நாராயணன்

About the author

” ‘பாமதி’யும்,’பரிமள’மும்”

" 'பாமதி'யும்,'பரிமள'மும்"(ஓரு ஆச்சர்யமும் அற்புதமும் கலந்த நிகழ்ச்சி).(கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வருகிறாள் பெரியாவாளுக்கு அம்பிகையான ஸரஸ்வதி பேரிச்சம்பழம் விற்க வருகிறாள்நம் பெரியவாளே ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி'-ஆயிற்றே.)(21-01-2016 பொதிகை டிவி.யில் இந்திரா...

“பசி தீர்த்த பரமாசார்யா”

"பசி தீர்த்த பரமாசார்யா"திராவிட இயக்கத் தொடர்போடு கொண்டபுலவர் ஏ.கே. வேலனுக்கு அருள்.( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் )கட்டுரையாளர்- இந்திரா சௌந்தரராஜன்நன்றி-பால ஹனுமான்.ஒரு...

ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் , திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் , அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . ய சுசி .. ..

“ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?” இதோ பதில்

"ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?" இதோ பதில்(ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது.)4வது ஷரத்தில் மட்டுமே "...

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவுக்கு செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டா"? மற்றும் திருவாதிரை அன்று,ஏழு படுதாக்கள் திரையும்-பெரியவாளின் கேள்வி(திருவாதிரை ஸ்பெஷல் போஸ்ட்-10-01-2020ஆருத்ரா தரிசனம்)( ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி,...

வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா

பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.

'வாசு எங்கேடா?'("என்னடாது, இத்தனை நேரம் நன்னா வாசிச்சுட்டு, மங்களம் வாசிக்காமப் போயிட்டானே! ஸ்டேஷனுக்குப் போய் அவனை அழைச்சுண்டு வந்து மங்களம் வாசிச்சுட்டுப் போகச் சொல்லு.") (நேற்று முக்தியடைந்த பரணிதரன் சொன்னது) காளகஸ்தியில்...

"இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தரமுடியுமா உன்னால?"(தண்டம் தண்டம்னு,(திட்டு வாங்கிய) வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு பெரியவா காட்டிய பரிவு)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப்(10-05-2017 தேதியிட்ட-இதழ்)​(முன்பு படித்த சம்பவம்-ஆசிரியர்...

க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்

"க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்"- பெரியவாள்(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்...........................காஞ்சிபுரம்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒரு சிற்றுண்டிச் சாலையின் முதலாளியான முதலியாரை, யாரோ வசியம் செய்து, தவறான வழியில் போகச் செய்து...

“பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

"பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு! "திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’-பெரியவாளின் கேள்வி-இது, (மார்கழி பிறப்பு இன்று 17-12-2019)(‘பிரகலாதன்’...

“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

"மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்"( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.).............................................................................................சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்நிகழ்ச்சி-1அரிசி மாவா?மொக்கு மாவா?(பெரியவாளின் அறிவுரை)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான்...

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |த்ருஷ்ட்வா...

Categories