December 5, 2025, 5:24 PM
27.9 C
Chennai

வாளெடுத்துக் கொல்பவன் காலை நக்கிக் கொண்டிருக்கும் மரமண்டைகள்!

sengottai vinayakar damaged by islamic stone peltors - 2025
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விநாயகரைக் கல்லெறிந்து சேதப்படுத்திய இஸ்லாமியர்கள்…!

Ghazwa-e-Hind என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிற வரையில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். பாகிஸ்தானிகளை ஆதரித்து மீம்ஸ்களும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கஸ்வா-எ-ஹிந்த் என்கிற வார்த்தையின் பயங்கரத்தை அவர்கள் அறிந்தார்களில்லை. அறிந்து கொள்ளவும் முயன்றார்களில்லை என்பதுதான் பரிதாபம்.

முதலில் இந்த கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

முகமது நபி கூறியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய ஹதீஸ் ஒன்று இந்தியாவில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கவிருக்கும் ஒரு பெரும் போரினைப் பற்றிச் சொல்கிறது. அந்தப் போர் முடிந்த பிறகு இந்தியா முழுமையும் இஸ்லாமியர்கள் வென்றெடுப்பார்கள் எனவும், உலகம் முடிவடைவதற்கு சிறிது காலம் முன்பு இது நடக்கும் எனவும், இந்தியா ஒரு இஸ்லாமிய காலிஃபேட் நாடாக மாறி முகமது நபி காலத்திய ஷரியா சட்டங்கள் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

சிரியாவில் ஆரம்பமாகும் இந்தப் போர் ஜெருசலேம் வழியாக இந்தியாவை வந்தடையும் எனவும், இஸ்லாமிய போராளிகள் இந்தியாவை அழித்துக் கொள்ளையடித்த பின்னர் அந்தச் செல்வத்தைக் கொண்டு ஜெருசலேம் அலங்கரிக்கப்படும் எனவும் விளக்குகிறது.

இதுதான் கஸ்வா-எ-ஹிந்த். அதாகப்பட்டது காஃபிர்களான ஹிந்துக்களை அழித்து, அவர்கள் வழிபடும் ஆலயங்களை இடித்து, காஃபிர்களான ஹிந்து ஆண்களைக் கொன்ற பின்னர் அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தும் அவர்களின் மனைவி, குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையே கஸ்வா-எ-ஹிந்த் என்கிறது மேற்படி கஸ்வா-எ-ஹிந்த்.

“Armies carrying black flags will come from Khurasan, India would become part Khursan no power will be able to stop them and they and later India would become fully Islamic state later Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains. And Allah would forgive those warriors (by the Blessing of this Great War). And when those Muslims would return, they would find Isa Ibn Maryam [Jesus] in Syria.

இந்த ஹதீசை எத்தனை இந்திய முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பாகிஸ்தானிய முஸ்லிம்களும், அதன் ஆட்சியாளர்களும், அதன் ராணுவமும் முழுமையாக நம்புகிறது. பாகிஸ்தானின் நோக்கம் காஷ்மிரைப் பிடிப்பது மட்டுமல்ல. அதனையும் தாண்டி மொத்த இந்தியாவையும் பிடிப்பதுதான் என்பது மரமண்டைகளான இந்திய ஹிந்துக்களுக்குப் புரிவதில்லை. கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் தன்னைக் கொல்லக் காத்துக் கொண்டிருப்பவனின் கால்களை நக்கித் திரிகிறார்கள்.

இன்றைய இந்திய ஹிந்துக்களின் கழுத்துக்கு மிக அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தி இந்த கஸ்வா-எ-ஹிந்த். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இதன் கொடூரத்தைக் இந்திய ஹிந்துக்கள் கண்டுகளிப்பார்கள் என்பது என்னுடைய எண்ணம். அதனைக் காண அனேகமாக நான் இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கஸ்வா-எ-ஹிந்த் உங்களை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டே இருக்கிறது.

உலகின் ஒவ்வொரு ராணுவத்திற்கும் ஒரு சன்னதப்பாடல் இருக்கிறது. இந்திய ராணுவத்திற்கும் கூட. ஆனால் இந்திய ராண்வத்தின் சன்னதப்பாடல் நாட்டுப்பற்று மட்டுமே உடையது. எந்த மதத்தையும் சாராதது. ஆனால் பாகிஸ்தானிய சன்னதப்பாடலே கஸ்வா-எ-ஹிந்த்தான். காஃபிரி ஹிந்துக்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அவர்களின் மனவி, பிள்ளைகளை அடிமையாக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானிய ராணுவத்தினனது கனவும் கூட.

ஏனென்றால் அல்லா அளித்த ஹதீஸ் அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்கிறது. நம்பிக்கையாளர்களை அல்லா கைவிட மாட்டான் என்பது அவர்களது நம்பிக்கை. இந்திய ராணுவத்தை எதிர்த்து இம்மையில் மறைந்தாலும் மறுமையில் அல்லா ஜன்னத்தில் தனக்கான 72 கன்னிகளுடன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே இந்தியாவின் மீதான பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்தவே போவதில்லை. அப்படியே நிறுத்தினாலும் அது தற்காலிகம்தான் என உணர்வாய் இந்திய ஹிந்துவே.

உலகத்திலேயே கஸ்வா-எ-ஹிந்த் ஹதீசை தனது சன்னதப் பாடலாக வைத்திருக்கிற ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் மட்டும்தான். இஸ்லாம் பிறந்த சவூதி அரேபியாவில் அது இல்லை என்பதினை இந்திய ஹிந்துக்கள் உணராத வரை அவன் தன்னைக் கொல்ல வரும் பாகிஸ்தானிகளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருப்பான். மீம்ஸ் போடுவான். ஃபேஸ் புக்கில் புகழ்ந்து எழுதித் தள்ளுவான். விதி வலியது. நானென்ன செய்ய?

– பி.எஸ். நரேந்திரன் (Narendiran PS)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories