December 5, 2025, 3:15 PM
27.9 C
Chennai

என்னமோ… இப்போதான் வங்கிகள் இணைக்கப் படுவதா கத கட்றாங்களா..? இதப் படிங்க தெரியும்..!

nirmala seetharaman 1 - 2025

வங்கிகளை இணைத்து ஒரு அறிக்கை விட்டாலும் விட்டார் நிர்மலா சீதாராமன் … ஐயகோ வங்கிகளை இணைத்து பெரும் பாவத்தை செய்து விட்டாரே நிர்மலா சீதாராமன்! வங்கியில் பணத்தை தான் காணலை என்றால் வங்கியையே காணோமே ..! இப்படி எல்லாம் பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப் படுகின்றன.

வங்கிகளை ஒன்றாக்கினால் பொருளாதாரம் மேம்படுமா?
போச்சு போச்சு ..வேலை வாய்ப்பு போய் எல்லோரும் நடு தெருவுக்கு வர போறோம் ..!

இப்படி பல பதிவுகள் பேச்சுக்கள் !

சரி … உலக தொலைக்காட்சியில் இது தான் முதல்முறையா?இந்த மெர்ஜர் ப்ளான்… என்று பார்த்தால் ம்ஹும்..!

இந்திய வங்கிகளின் துவக்கமே இப்படி பட்ட இணைப்புகளில் தான் தொடக்கி இருக்கு !

SBI வங்கி தான் இந்தியாவின் பழமையான வங்கி! 1806 ல் ..பேங்க் ஆப் கல்கத்தா என்று துவக்கப் பட்டு 1809 ல் பேங்க் ஆப் பெங்கால்லாக செயல் பட்டிருக்கு ! வெள்ளைக்காரன் காலத்தில் இது போல இரண்டு வங்கிகள் துவக்க பட்டிருக்கு பேங்க் ஆப் பாம்பே ! பேங்க் ஆப் மதராஸ் (அட..அந்த காலத்தில் முதல் மூன்றில் நாம் இருந்திருக்கோம் )

அப்புறம் இந்த மூன்று வங்கிகளும் 1921ல் இணைக்கப் பட்டு பேங்க் ஆப் இம்பீரியல் என்று ஆகி பின்னர் விடுதலைக்கு பின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஆக… ஆக… துவக்கமே மெர்ஜரில் தான் ..அப்போதெல்லாம் யாரேனும் பொருளாதார மேதைகள் பதிவுகள் போட்டார்களா தெரியவில்லை !

சரி இதுக்கு பிறகு எந்த மெர்ஜரும் நடக்கவில்லையா என்றால் 1990 க்கு முன்னால்

Allahabad Bank – United Industrial Bank Limite
Bank of Baroda – Traders Bank Ltd
Punjab National Bank- Hindustan Commercial Bank Ltd
State Bank of India – Bank of Cochin Ltd
Canara Bank – Lakshmi Commercial Bank Ltd
Union Bank of India – Miraj State Bank Ltd
State Bank of India – Bank of Bihar Ltd
State Bank of India – National Bank of Lahore Ltd

என்னது லாகூர் பேங்கா 1947ல் பாகிஸ்தானோடு போய் விட்ட லாகூர் பேர்ல எல்லாம் பேங்க் நடத்தி இருக்காங்க அதுவும் 1990 வரைக்கும்
லாகூர் பேங்கை இணைத்த போது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி இருப்பாங்க கண்டிப்பா !

1990 to 2000 த்தில்

Bank of Baroda Bareilly Corporation Bank Ltd
Union Bank of India Sikkim Bank Ltd.
Oriental Bank of Commerce Bari Doab Bank Ltd.
Oriental Bank of Commerce Punjab Co-operative Bank Ltd.
State Bank of India Kashinath State Bank Ltd
Bank of India Bank of Karad Ltd
Punjab National Bank New Bank of India
Bank Of India Parur Central Bank Ltd
Central Bank Of India Purbanchal Bank Ltd.
Indian Bank Bank of Thanjavur Ltd.
Indian Overseas Bank Bank of Tamilnadu Ltd\

SBI bank atm - 2025

அட நம்ம மாநிலத்தின் பெயரில் இருநத ஒரே வங்கி அதையும் ஓவர் சீஸ்க்கு அனுப்பிட்டாங்க

2000 – 2009 வரையில்

HDFC Bank Centurion Bank of Punjab
ICICI Bank Ltd Sangli Bank
Indian Overseas Bank Bharat Overseas Bank
Centurion Bank of Punjab Lord Krishna Bank
Federal Bank Ganesh Bank of Kurandwad
Nainital Bank Bank of Baroda
IDBI Ltd United Western Bank
IDBI Ltd IDBI Bank
Bank of Punjab(POB) Centurion Bank
Bank of Baroda South Gujarat Local Area Bank
Oriental Bank of Commerce Global Trust Bank
Punjab National Bank Nedungadi Bank Ltd.
ICICI Bank ICICI Ltd.
Bank of Baroda Benares State Bank Ltd
ICICI Bank Ltd Bank of Madura Ltd
HDFC Bank Ltd. Times Bank Ltd.

இவற்றில் பல 2004 க்கு பிறகு நடந்த இணைப்புகள் ! அப்போது எதெல்லாம் என்ன புத்திசாலி தானம் பொருளாதார மேதை மண்ணு மோகனின் விலாசமான வங்கி சீர்திருத்த பார்வைன்னு சொல்லி இருப்பாங்க ..கண்டிப்பா !

சரிதான் இது எல்லாம் அந்தக்காலம்…. சமீபத்திய வரலாறு சொல்லுங்க என்றால் …

sbi - 2025

2010 டு 2017 ல்
State Bank of India Bharatiya Mahila Bank (BMB)
State Bank of India State Bank of Travancore (SBT)State Bank of India State Bank of Bikaner and Jaipur (SBBJ)
State Bank of India State Bank of Hyderabad (SBH)
State Bank of India State Bank of Mysore (SBM)
State Bank of India State Bank of Patiala (SBP)
Kotak Mahindra Bank ING Vyasa Bank
ICICI Bank Bank of Rajasthan Ltd.

என்னது 2017 வரைக்குமா வங்கி இணைப்புகள் நடந்து இருக்கு ..
ஏம்பா போராளிகளே இதை எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்லாமல் எதோ நிம்மி மாமி வந்து தான் இப்படி செஞ்சுட்டாங்கன்னு பேசுறது எல்லாம் ..நியாயமா ?!

93-94லேயே ..இரண்டு தேசிய vஅங்கிகளை Punjab National Bank (PNB) and New Bank of India (NBI) ஒன்றாக இணைத்து சாதனை செஞ்சு இருக்கோம்

ஆமா ..இதெல்லாம் இருந்தும் ஏன் நம்ம ஆளுங்க இப்படி பேசுறாங்க என்றால் அதுக்கு இரண்டே காரணம் ஒன்று மத்தியில் மோடி ஆட்சி இன்னொன்று இவர்கள் எல்லோரும் பயங்கரமான நடு சென்டர் நியாயவாதிகள் ..

The Bank of Hindustan Was the First Bank to be established in India in 1770.
என்னது பேங்க் ஆப் ஹிந்துஸ்தானா ..ஆமா அப்பல்லாம் நம்ம நாடு அடிமையா இருந்தாலும் இந்துக்கள் நாடா இருந்துச்சு !
விடுதலைக்கு பிறகு சுதந்தரமா இருந்தாலும் ஹிந்து நாடு என்பது காணாமல் போச்சு ஹிந்துக்கள் சுதந்திர அடிமைகளாகி போனார்கள்!

  • பாமரன்

1 COMMENT

  1. கம்யூனிஸ்டுகளுக்கு இம்மாதிரி புலம்புவது இயற்க்கை. இவர்கள் கம்ப்யூட்டரைசேஷன் ஷல் நாட் பாஸ் என்று சொல்வார்கள். ஆனால் முதலில் அவர்கள் தான் தனது தொழிற்சங்கங்களுக்கு கம்ப்யூட்டரை பயன் படுத்துவார்கள். இவர்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories