வணிகம்

Homeவணிகம்

மார்ச் 29: உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்தைக் கடந்தது!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

Mar.29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

iPhone 13 pro அதிரடி.. விலை பற்றி கவலை வேண்டாம்..!

பெரும்பாலான நுகர்வோர் ஆப்பிள் ஐபோனை பெற ஆசைப்படுகிறார்கள். iPhone 13 Pro சமீபத்திய மாடல்களில் ஒன்றாகும்.மறுபுறம், ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் தற்போது இந்த போனின் விலை சற்று குறைந்துள்ளது என்று...

செம சலுகையில் Realme GT Neo 2!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) ரியல்மி பண்டிகை நாட்கள் (Realme Festive Days) சிறப்பு விற்பனை நடந்து வருகிறது,இதில் ரியல்மி இன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக்...

தொடுதிரை வசதிக் கொண்ட கையுறை! புதிய வரவு!

இந்த மாதிரியான சூழ்நிலையில் கையுறைகளை அணிந்துக் கொண்டு செல்போனைப் பயன்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருக்கின்றது.ஆகையால் ஒவ்வொரு முறையும் கையுறை அணிந்துச் செல்லும் ரைடர்கள் அதனைக் கழட்டியே செல்போன் பயன்படுத்துகின்றனர்.இந்த அவல நிலையைப்...

Yono app: எச்சரிக்கை.. பணத்தை பறிகொடுத்த பரிதாப சம்பவம்!

வங்கி விபரங்களைப் பதிவிட்டு ஆப்ஸில் உள்நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

ஃபோல்டபிள் ஃபோன்: Oppo Find N.. சிறப்பம்சங்கள்..!

ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியாக (foldable phone- ஃபோல்டபிள் ஃபோன்) Oppo Find N அறிவிக்கப்பட்டுள்ளது.Oppo நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அலுவலரான Pete Lau, நிறுவனத்தின் முதல் கமர்ஷியல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்...

பிக்சல் வாட்ச்: எப்ப வருது தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'பிக்சல் வாட்ச்' அடுத்தாண்டு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியிலும் தங்களின் உற்பத்தியை அதிகரித்து வரும் சூழலில் கூகுள் நிறுவனம் 'பிக்சல் வாட்ச்'...

ஒன்பிளஸ் பேண்ட்: விலை குறைய வாட்ச் பண்றீங்கனா.. இப்போ கேட்ச் பண்ணுங்க..!

ஒன்பிளஸ் பேண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது.ஃபிட்னஸ் பேண்ட் தற்போது ரூ.1000 தள்ளுபடி என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் அமோலெட் பேனல், எஸ்பிஓ2 சென்சார்...

Moto G51: சிறப்பம்சங்கள்..!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. செய்திகளின்படி, Moto G51 இந்தியாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம்.சில நாட்களுக்கு முன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது....

Realme 9 சீரிஸ்: அசத்தலான 4 மாடல்களுடன்..!

Realme பிராண்டின் மற்றொரு சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடர் இந்திய சந்தையில் வரத் தயாராக உள்ளது. Realme 9 சீரிஸ் மிக விரைவில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறியப்படுகிறது.Realme 9 சீரிஸ் நான்கு...

ATM இல் பணம் எடுக்க அதிக கட்டணம்! ஜனவரியில் இருந்து அமல்!

வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப்: தானே அழியும் தகவல்கள்.. 1 நாளாக குறைப்பு!

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு...

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி: சிறப்பம்சங்கள்..!

இன்பினிக்ஸ்-ன் முதல் 5ஜி ஃபோனான ஜீரோ 5ஜி ரெண்டர்கள் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 900 எஸ்ஓசி சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது.ரியல்மி, போக்கோ மற்றும்...

SPIRITUAL / TEMPLES