வணிகம்

ஐபோன் SE 3: கசிந்த தகவல்கள்…!

ஆப்பிள் மீண்டும் ஐபோன் SE ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அறிக்கையின்படி, நிறுவனம் மார்ச் மாதத்தில் iPhone SE 3 ஐ அறிமுகப்படுத்த இருக்கிறதுஐபோன் எஸ்இ ஒரு சிறிய திரை மற்றும் குறைந்த...

கேலக்ஸி எஸ்21 எப்.இ: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி அறிமுகம் ஆகி இருக்கிறது.சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் விவரம் பின்வருமாறு…சாம்சங்...

வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடிய நபர்! ரூ.4.02 லட்சம் இழந்த பரிதாபம்!

எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடியதில், நவி மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர், சைபர் மோசடி செய்பவர் விரித்த வலையில் சிக்கி ரூ.4.02 லட்சத்தை இழந்துள்ளார்.புகார்தாரரான ஓய்வூதியம் பெறும் முதியவர்,...

ஒன்பிளஸ் 9RT: சிறப்பம்சங்கள்..!

வரும் 14-ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9RT மாடல் ஸ்மார்ட்போன்.கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த போன் சீன தேச சந்தையில் அறிமுகமாகி இருந்து குறிப்பிடத்தக்கது. இந்த போனுடன்...

மோட்டோ ஜி71 5ஜி, எட்ஜ் எக்ஸ்30: சிறப்பம்சங்கள்..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி...

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி: சிறப்பம்சங்கள்..!

CES 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓஇஎம்-கள் லாஸ் வேகாஸின் சிஇஎஸ் 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றனஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மற்றும் ஜென்புக் 14...
- 2026

நோக்கியா: சி100, சி200, ஜி100, ஜி400.. சிறப்பம்சங்கள்..!

இப்போது நடந்துகொண்டிருக்கும் CES 2022 தொழில்நுட்ப கண்காட்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.நோக்கியா சி100, நோக்கியா சி200, நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 ஆகிய நான்கு சாதனங்களை...

Vivo Y21T: சிறப்பம்சங்கள்..!

Vivo Y21T ஸ்மார்ட்போன் இப்போது விவோ நிறுவனத்தால் அதன் Y தொடரில் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுபுதிய விவோ போன் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது....

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: SBI!

விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன வெளிவந்துள்ளது. விரைவில் ஹானர் எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும்...

iQoo Neo 5S, iQoo Neo 5 SE: சிறப்பம்சங்கள்..!

iQoo அதன் இரண்டு முதன்மை ஸ்மார்ட்போன்களான iQoo Neo 5S மற்றும் iQoo Neo 5 SE ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இரண்டு போன்களும் தற்போதைக்கு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மூன்று பின்புற...

ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கில் நாமினியை இணைக்க..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள்...
- 2026

Recent articles