வணிகம்

வாடகை தர முடியாத சூழல்! அடைக்கப்படும் வர்த்தகங்கள்!

ஊரடங்கு சமயத்தில் வாடகை பெறுவதில் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். எனவே வளாகத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை." என்றார்.

கேசிசி யில் திருத்தம் செய்யும் வசதி! அறிமுக படுத்திய எஸ்பிஐ!

எஸ்பிஐ தனது விவசாய வாடிக்கையாளா்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

அறிந்து கொள்ளுங்கள்: ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்!

எடுத்துக்காட்டாக நீங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்துபவராக இருந்தால்,

எஸ்பிஐ அக்கௌன்ட் உள்ளவரா? இந்த அதிரடி ஆபர் பற்றி தெரியுமா?

எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்.

டிக்டாக்: முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி!

மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கேரி பேக்குக்கு கட்டணம் வசூலித்த கடைக்காரர்! ரூ.32000 அபராதம்!

ஒரு கேரி பைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வணிகர்களுக்கு சட்டரீதியான அல்லது தார்மீக உரிமை இல்லை
- 2026

விளம்பரத்தைப் பார்த்து வந்த விமர்சனம்! ஆடிப் போய் மன்னிப்பு கேட்ட ஆடி கார் நிறுவனம்!

உங்கள் இதய துடிப்பை அதிகரிக்கிறது - ஒவ்வொரு அம்சத்திலும்" என்ற வாசகத்தையும் எழுதியிருந்தது.

ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமா?

நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

எகிறிப் போச்சு தங்கம் விலை! சவரன் ரூ.41 ஆயிரம்..!

நாட்டில் பலருக்கு இல்லை வேலை... ஆனாலும் எகிறிப் போச்சு தங்கம் விலை!

செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு! வருமான வரித்துறை அறிவிப்பு!

2019 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, வருகின்ற செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளோம்"

tik tok யை இட்டு நிரப்பும் புதிய செயலி களமிறக்கம்! வருமானத்திற்கும் வழி!

இந்தியாவில் டிக்-டாக் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றது. வெட்டியாக பொழுது போக்கும் நபர்கள் அதிகம் இருப்பதால் டிக் டாக் வெற்றி கண்டதாக பல வல்லுநர்கள் கூறியுள்ளார்.டிக் டாக் தடை செய்யப்பட்டதால் அந்த இடத்தை...

விநாயகர் சதுர்த்திக்கு… தயாராகும் சிலைகள்!

கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொலு பொம்மைகள், சாமி சிலைகள் தயாரித்து வருகின்றனர்.
- 2026

Recent articles