வணிகம்

பெரிய தொல்லை இனிமே இல்லை! வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்!

நாம் தேர்வு செய்து வைத்த நேரத்திற்கு பின் அந்த மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும். இந்த வசதி வேண்டாம் என்றால் OFF செய்து வைக்கலாம்

ஆன்லைனை பயன்படுத்துங்கள் என கூறி விட்டு கட்டணம் வசூலிப்பது நியாயமா? அதிருப்தியில் மக்கள்!

ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி சேவை கட்டணம்; ஆர்.டி.ஜி.எஸ். எனும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது.

கலால் வரி உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் ரூ.3 உயர்வு!

கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்பட்டதால் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.3 அதிகரிக்கிறது.

ஆஹா..! எஸ்.பி.ஐ., வங்கியில் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயமில்லை!

உற்சாகமான வங்கி அனுபவத்தையும் வழங்குவதற்கான மற்றொரு முயற்சி. இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்

பான் – ஆதார் சமர்ப்பிக்க தவறினால்… 20% வரி செலுத்த வேண்டும்!

பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்!

இனிமே இவ்ளோ ஜாலியா பேச முடியாது..! மொபைல் கட்டணம் எகிறப் போவுது!

மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்போதே அலறுகிறார்கள் பலரும்!
- 2026

சீனியர் சிட்டிசன்ஸ் வங்கி கணக்கில் திருத்தம்!

படிவம்-4 மூலம் கணக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முடிக்கப்படும்.

சிஏஏ., பாகிஸ்தான் ஆதரவு; வெள்ளையனின் வஞ்சகத்தால் இந்து முன்னணியில் இணைந்த வியாபாரிகள்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதன் முக்கிய நிர்வாகிகள் அதில் இருந்து விலகி, இந்து முன்னணியில் இனணந்தனர்!

பிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய தகவல் இன்று வெளியான நிலையில் அது குறித்த பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது!

யெஸ் வங்கி முன்னாள் சி இ ஓ., மற்றும் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஏப்.1 முதல் ஜிஎஸ்டி லாட்டரி..! குலுக்கலில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்!

ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் என்று கூறப் படுகிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு ரூ.1024 உயர்வு!

இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.128 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1024 அதிகரித்துள்ளது.
- 2026

Recent articles