வணிகம்

கிரிப்டோகரன்சிகளுக்கான தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்!

ரிசர்வ் வங்கி விதித்த பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. ரிசர்வ் வங்கியின் தடை ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம்...

தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!

வெள்ளி ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்!

2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து !

இந்தியர்களுக்கு மட்டும் ரூ.5 ல் நெட்ஃபிலிக்ஸ்!

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த ரூ.5 சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன..?! 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி..?! ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய?

2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்!

டிவி, செல், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்! காரணம் கரோனா!

தேவையான பெரும்பாலான பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
- 2026

2000 ரூ நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆ..! அன்னாந்து பார்க்க வைக்கும் தங்கம் விலை!

திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

அதிர்ச்சி! இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்!

இந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது

ஆண்ட்ராய்டு போன் பயனாளருக்கு கூகுள் தரும் பயன்!

ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்தவொரு பயன்பாடுகளிலும் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களைக் கண்டறிந்தால் பயனர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.

திருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்!

திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.

உலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா!

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்த முறை கொரோனா பாதிப்பால், பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை.
- 2026

Recent articles