வணிகம்

இன்று முதல் மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வு! இண்டேன் அறிவிப்பு!

எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து, சிலிண்டர் விலையில் மாற்றம் செய்வார்கள்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைந்து ரூ. 30,952-க்கு விற்பனையாகிறது.

கொரோனா வந்ததால்.. கொண்டாட்டத்தில் விவசாயிகள்!

சமயத்தில் விலை அதிகம் கிடைக்கும் என்பதால் ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாட்ஸ் ஆப் துவங்கும் புதிய சேவை!

வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன்! அறிமுக சலுகை ரூ. ஆயிரம் தள்ளுபடி!

பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் LIC: குழப்பம் வேண்டாம்.

LIC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் LIC நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
- 2026

எல்ஐசி., பங்கு விற்பனை: தவறான பிரசாரங்களைத் தடுப்போம்! எல்ஐசி.,யைக் காப்போம்!

அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.

மக்களின் பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இது மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இதற்காக #JanJanKaBudget என ஜனங்களுக்கான பட்ஜெட் இது என்ற பொருள்படும் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்தார்.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் சில முக்கியத் துளிகள்…

பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை. தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் . புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.

பாவம்… பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க இயலாத நிலையில்… நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க இயலாமல், தொண்டை கரகரப்பில் அடைத்துக் கொள்ள, சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! வருமான வரிவிகிதம் அதிரடி குறைப்பு!

நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வருமான வரி விகிதத்தில் அதிரடி குறைப்பு அறிவிப்பு செய்திருக்கிறார்.

திருக்குறள் வழியில் நடக்கிறது மோடி அரசு! குறள் விளக்கம் சொல்லி நிர்மலா சீதாராமன் பேச்சு!

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்
- 2026

Recent articles