வணிகம்

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவரும் பட்ஜெட் உரையில் முக்கியமான அம்சங்கள்…!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் சில முக்கியமான அம்சங்கள்…

பூமி திருத்தி உண் : ஔவையாரின் ஆத்திசூடியை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேச்சு!

பூமி திருத்தி உண் என்ற ஔவையாரின் ஆத்திசூடியை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா!

நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

இன்று நிர்மலா சீதாராமனின் இரண்டாம் பட்ஜெட்! எதிர்பார்ப்புகள் ஏராளம்!

இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பயனர்களை கடுப்பேற்றும் ஏர்டெல்!

இதனோடு கட்டாயம் ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே டாக் டைம் ரீசார்ஜ் செயல்படுமாம்.

ஆர்எஸ்எஸ்.,ஸின் ராணுவப் பள்ளி!

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
- 2026

வங்கிகள் பிப்ரவரியில் 12 நாட்கள் இல்லை!

வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது.

நேற்று வாட்ஸ்அப் செயலி முடக்கம்: இந்தியா உள்பட பல நாடுகளில் மக்கள் தவிப்பு!

வாட்ஸ்-அப் செயலி மூலம் படங்கள், வீடீயோக்களை எதையும் பகிர முடியாத நிலையும், பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! என்னிகுனு தெரியுமா?

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பொங்கல் வருது… பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பூக்களின் விலை எக்கச்சக்கமாய் உயர்ந்துவருகிறது.

ஈரான் – அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை!

ஈரான் - அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை! அமெரிக்கா - ஈரான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 3.5% வரை உயர்ந்துள்ளது.

ஒரு லட்சம் கிடைக்கும்! ஏடிஎம் கார்டு உள்ளவர்களுக்கு சலுகை!

விபத்தில் உயிர் இழக்கும் நபர் எந்த வங்கியின் அடையாள அட்டை வைத்திருக்கிறாரோ அந்த வங்கி மூலம் இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் இது பலருக்கும் தெரியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
- 2026

Recent articles