வணிகம்

ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!

எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஐபோன் விற்பனை சரிவு! ஆப்பிள் சி.இ.ஓ.,வின் வருவாய் குறைவு!

எனினும், ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆப்பிள் நிறுவன சி இ ஓ.,வின் வருவாயிலும் சரிவு ஏற்படுத்தியுள்ளது பெரிய செய்தியாக வர்த்தக உலகில் பேசப்படுகிறது.

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்!

2020 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள் இவை...!

‘ஜியோ மார்ட்’ நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ் தொடக்கம்!

Reliance’s JioMart is here to take on Amazon, Grofers, and Flipkart in India "நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட்

கி.மீ.,க்கு ஒரு பைசா அளவில்… ரயில் கட்டணம் திடீர் உயர்வு!

இந்தக் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது!

பான் கார்டுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

8-வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2026

மூன்று ‘சி’க்களைக் கண்டு பயம் வேண்டாம்: நிர்மலா சீதாராமன்!

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்…! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்

இனி.. எஸ்பிஐ ஏடிஎம்.,மில் பணம் எடுக்க ஓடிபி தேவை!

வாடிக்கையாளர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறை வருகின்ற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் அமலுக்கு வருகிறது

எப்படி ஏமாத்தறாங்க மக்களே! நெஸ்லே, ஜான்சன் & ஜான்சன் பொருட்களை வாங்கும் போது கவனம்!

இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, என்.ஏ.ஏ (NAA - National Anti-profiteering Authority) அமைப்பு கண்டறிந்தது.

படிப் படியாய் குறையும் வெங்காய விலை! முதல் ரகம் ரூ.80!

வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது.

சுவரைத் துளைத்து நகைக் கடையில் கொள்ளை முயற்சி!

அங்கிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகி இருந்தது. நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர்

வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் மூலம் பணத்தை செலுத்தும் வசதி! எஸ்பிஐ அதிரடி!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் ஆப் மூலமாகவே பணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 2026

Recent articles