20/09/2018 10:25 AM

ரஜினிக்காக ‘நறுக்கி’க் கொண்ட திரிஷா!

சென்னை: ரஜினி படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அட.. இதுதான் இப்போது ஹாட் நியூஸ், டாப் நியூஸ் எல்லாம்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தில் நடிக்கிறார்...

ஐஸ்வர்யா,யாஷிகாவை வறுத்தெடுத்த ஆர்த்தி… மஹத்தை நாறடிச்சதில் கடுங்கோபம்!

சினிமாவில் வில்லனாக நடித்தபோது, இது வில்லன் கதாபாத்திரம்தான் என்று ரசிகர்களுக்கு தெரிவதால், அவர்கள் நடிகனை பெரிதாக திட்டுவதோ கொலைவெறியில் அனுகுவதோ இல்லை. ஆனால், ரியாலிடி ஷோ என்ற பெயரில், எழுதிக் கொடுக்கும் ஸ்க்ரிப்ட்...

நான் மட்டும் முதல்வரானால்… என் முதல் கையெழுத்து இதான்..! கமல் ஆசை!

சென்னை: 'நான் மட்டும் முதலமைச்சர் ஆகிவிட்டால், நான் போடும் முதல் கையெழுத்து, லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். சென்னை மயிலாப்பூரில் உள்ள...

மேற்குத் தொடர்ச்சி மலை

ஒரு திரைப்படத்தை இரண்டு வகையில் அணுகலாம். ஒன்று திரை மொழி, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை என திரைப்படத்துக்கான அளவுகோல்களின் அடிப்படையில் பார்க்கலாம். இன்னொன்று அந்தப் படத்தின் அரசியல் சார்ந்து மதிப்பிடலாம். அதாவது,...

இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும்...

ரஜினி-யின் அடுத்த படம்… சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அடுத்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்...

அடங்காதே… திரை இசை முன்னோட்டம் இன்று முதல்!

அடங்க மறுக்கும் அடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் இன்று முதல்.... #அடங்காதே #adangathey #gvpmusical #adangatheyaudio @srigreen_pro @shan_dir @gvprakash @realsarathkumar @mandybedi @surbhiactress @iyogibabu

எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்... அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..! படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை "வேறு" ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர்...

படம் – கோலமாவு கோகிலா! இயக்கம் – கர்த்தரால் கைவிடப்பட்ட நெல்ஸன்!

#கோலமாவு கோகிலா - நாயகி ஒரு கேங்க் தலைவரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர் நாயகியை ரேப் செய்ய முயலுகிறார். அங்கு க்ளோஸ் அப் ஷாட்டில் விஷ்ணுவின் தசாவதார புகைப்படம் வலிந்து திணித்துக் காட்டப்படுகிறது. வில்லன்கள் போதைப்பொருள்...

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அப்பா - மகன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "விஸ்வாசம்" திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீடு - சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
video

யு டர்ன் டிரைலர்

U Turn (Tamil) Official Trailer | Samantha Akkineni, Aadhi Pinisetti, Bhumika, Rahul | Pawan Kumar Official Trailer of #UTURN(Tamil) Starring #Samantha Akkineni, Aadhi Pinisetti, Rahul...

வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்!

கேரளத்தில் பெய்து வரும் கன மழையிலும் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் சிக்கியவர்கள் பலர். அவர்களில் கேரள திரையுலகத்தினரும் இருக்கின்றனர். பலரும் தாங்கள் பட்ட சிரமங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்ட்டர்...

ரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கவுள்ளாராம். காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின்...

விஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …

மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு...

விஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் இன்று வெளியானது. முன்னதாக இந்தப்படம் வெளியிடப்படக் கூடாது என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இன்று இந்தப்படம் வெளியானது...

விஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி

சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்னர் தொடர்ந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மர்மயோகி...

ஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை!

நடிகை ஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள். அதற்காக அவரது ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழையில் ஹன்சிகாவை நனைய வைத்து வருகிறார்கள். நடிகை ஹன்சிகாவுக்கு இப்போது வயது 28 ஆகிறதாம். ஹன்சிகாவுடன் நடித்தவர்கள், சினிமா...

திருப்பதியில் நடிகை சமந்தா… செல்ஃபி எடுக்க முயன்ற கூட்டத்தால் பரபரப்பு!

நடிகை சமந்தா, ஞாயிற்றுக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்திருந்தார். அவர் நடித்துள்ள சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், படங்கள் நன்றாகப் போக வேண்டும் என்று வேண்டிக்...

விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...
video

எச்சரிக்கை – ட்ரெய்லர்

எச்சரிக்கை - ட்ரெய்லர் Echarikkai Tamil Movie official Trailer #2 Exclusively on TrendMusic. Echarikkai ft. #Sathyaraj, #Varalaxmi SarathKumar, Kishore, Vivek Rajagopal and Yogi Babu. Directed by...
video

அஜித் நடிகராகி 26 வருசம் ஆச்சாம்…! கொண்டாடும் ரசிகர்கள்!

அஜித் திரையுலகிற்கு வந்து 26 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் பெரிய ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி கொண்டாடி வருகின்றனர் ...

பிக்பாஸை தடை செய்ங்க… காவல்துறை ஆணையரிடம் மனு!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்று நடத்தி வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ‘சர்வாதிகாரி டாஸ்க்’ பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு...

மர்மயோகி-யில் என்ன மர்மம்? விஸ்வரூபம்-2 ஐ ஏன் தடுக்கிறார்கள்? 2009ல் கமல் கொடுத்த விளக்கம்..!

கமலஹாசனின் விஸ்வரூபம் 2 #Vishwaroopam2 படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கோரி பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பிரமிட் சாய் மீரா நிறுவனம் குறித்து 2009ல் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் இப்போது...

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் #Vishwaroopam2 #Vishwaroopam2 படத்தை வெளியிட தடை கோரி சென்னை #HighCourt-ல் பிரமீட் சாய்மீரா என்ற தயாரிப்பு...

நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் திமுக.,...

சமூக தளங்களில் தொடர்க:

5,817FansLike
75FollowersFollow
18FollowersFollow
446FollowersFollow
978SubscribersSubscribe

சினிமா செய்திகள்!