18/01/2019 1:04 PM

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்… டூவீலரில் மோதி.. மக்களை சாய்த்துத் தள்ளி…

குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர்...

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்!

அல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1967 ஜன.6ம் நாளில்...

மதுரை வருகிறார் பிரதமர்… தகவல் சொன்ன தமிழிசை!

சென்னை: பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். ...
video

திருவாரூரிலும் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம்? தயாராகும் தினகரன்! தப்ளித்தனம் செய்ய மாட்டாராம்!

திருவாரூர் இடைத்தேர்தலில் தப்ளித்தனம் செய்யமாட்டோம் எனவும் தனி பார்முலா வைத்துள்ளதாகவும் அதன் மூலம் பணம் கொடுப்பவர்களை மூக்காடிட்டு ஓடச் செய்வோம் என டிடிவி தினரகன்...

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விவகாரம்! ‘பொறுப்பற்ற’ ஜெயக்குமார்!

விசாரிக்க வேண்டிய முறையில் போலீஸ் விசாரித்தால் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உண்மையைச் சொல்வார் என்று ஜெயக்குமார் அளித்த பேட்டி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம்...

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நாணயங்கள்..! பகீர் பதிவு!

இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.

காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக...

உருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை!

தன்னை உருவாக்கிய குருவுக்கு எவர் கிரீன் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் செலுத்திய இறுதி மரியாதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. தன்னை ஒரு...

சந்திரன் உன்னிதன் மாரடைப்பில் மரணம் அடைந்தார்… சொல்பவர் பிணராயி விஜயன்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். அப்போது அவர், பந்தளம்...

பிறந்த போதே திமுக., உறுப்பினராகத்தான் பிறந்தார் உதயநிதி!

இப்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பலரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிடும் நபரை தேர்வு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அதே...

சபரிமலைக்கு மாலை அணிந்து விட்டு… உள்ளூரில் மாலையைக் கழற்றும் பக்தர்கள்!

சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அராஜகங்களை அடுத்து கேரளத்தின் சில பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அன்பர்கள் தங்கள் உள்ளூர் கோயில்களிலேயே சபரிமலைக்கு...

வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள்...

சபரிமலை விவகாரம்.. கொந்தளிக்கும் கேரளம்!

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை எதிர்த்து கேரளாவில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு...

‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!

சிட்னியில் நடக்கும் 'பிங்க்' டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் கோலி தன் ஆதரவை தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணி...

திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா?

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும். தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு...

ஹிந்துக்கள் ஏன்… எப்படி… ஓட்டுப் போட வேண்டும்?!

தெலுங்கில்: ஜயந்தி வேங்கட சுப்பாராவு(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018)தமிழில்: ராஜி ரகுநாதன். 2019 ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத்...

சபரிமலையில் பெண்கள் நுழைந்த தந்திரமான அந்த தருணங்கள்…!

சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் சன்னிதானத்தில் வந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இத்தனை பக்தர்கள்...

ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!