ரசிகர்களை ‘கிக்’ ஏற்றும் ப்ரியா பவானி சங்கரின் ‘ஜிம்’ வீடியோ!

சினி நியூஸ் சினிமா
pbs - 2026

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். .

சின்னத்திரையில் கிடைத்த புகழை வைத்து வெள்ளி திரைக்கு சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் படத்திலும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

priyabhavanishankar 1 - 2026

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.