கால்களுக்கு புதுவிதமான உடற்பயிற்சியை சொல்லித் தரும் ஷில்பா!

இந்தியா சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
shilpa - 2026

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி..

அதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி அடிக்கடி தனது புகைப்படங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.