தலையை வைக்க எடமா இல்ல..! ஜிவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Published:

batular - 2026

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ், இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும், அதேபோல் இவரின் பல திரைப்படங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக பேசப்படுகிறது. அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் டைட்டிலுக்காகவே அதிக அளவில் பேசப்பட்டது.

கடைசியாக நடித்த குப்பத்து ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் வைரலானது அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் பேச்சுலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு ரசிகர் தலைய வைக்கிற இடமா என கேவலமாக கேட்டுள்ளார், மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு மட்டும் எப்படி மூளை இப்படி யோசிக்கிறது என கேட்டுள்ளார், இப்படி நெட்டிசன்கள் வருத்து எடுக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலமாகக் கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சுலர் படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு – ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. இப்படத்தின் முதல் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img