வரலஷ்மி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ!

Published:

varu2 - 2026

சரத்குமாரின் மகளான வரலெட்சுமி சரத்குமார், போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து வில்லியாக புதிய அவதாரம் எடுத்து நடித்த சண்டகோழி 2, சர்கார் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சேலையில் மிக ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img