அங்கி ஒன்றில் ஆடும் மீராமிதுன்! வைரலாகும் வீடியோ!

சினி நியூஸ் சினிமா
meeramithun - 2026

மாடல் அழகியான மீரா மிதுன் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் வெளி உலகிற்கு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ சூட்டுகளில் ஈடுபட்டு வருகிறார் மீரா.

meera - 2026

தற்போது மோசமாக ஒரு உடையணிந்து தன்னுடைய மொபைலில் எடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.