December 5, 2025, 5:17 PM
27.9 C
Chennai

Tag: மீராமிதுன்

என்று தான் ஊடகங்கள் உண்மையைப் பேசியிருக்கின்றன?: மிரட்டும் மீராமிதுன்!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அது போல இதுவரை இவர்கள் என்னை பற்றி கூறியதெல்லாம் பொய் என்பது இதனால் தெரிகிறது

கோபேக்மீரா ஹேஷ்டேக்யுடன் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

மேலும் கையில் தம்முடன் சுற்றி வரும் மீரா மிதுன், குபு குபுவென புகைவிட்டு இதான் என் ஸ்டைல் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இரவு நேரங்களில் மோசமான ஆடைகளில் பப்பில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்!

அந்த படத்தில் நான் நடிக்கிறேன் என இயக்குனர் நவீன் பேட்டியில் கூறியது அனைவரும் அறிந்ததே. என்னை போன்ற ஒரு பிரபலமான ஹீரோயினை படத்தில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குனர்கள் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை.

அந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்!

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரமும் என்னுடைய டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் எந்த புரமோஷன்ஸும் இல்லாம சும்மாதான் இருந்தது. மத்தவங்க சோஷியல் மீடியா பேஜ் எல்லாம் நல்ல புரமோஷன்ஸ் இருந்தது.

அங்கி ஒன்றில் ஆடும் மீராமிதுன்! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ சூட்டுகளில் ஈடுபட்டு வருகிறார் மீரா.

என் பட்டத்தை இழந்தேன்; என் ஆடியோ திரிக்கப்பட்டுள்ளது! மீரா மிதுன் புலம்பல்!

மேலும் கூறியதாவது, "கடந்த 3 மாதங்களாகவே இந்த பிரச்சினை நடந்துகொண்டு இருக்கிறது. முதலில் நான் தான் கேரளாவை சேர்ந்த் அஜீத் ரவி மற்றும் ஜோ மைக்கேல் மீது புகார் கொடுத்தேன். அதற்காக என்னை பழிவாங்கவே அவர்கள் என் மீது புகார் அளித்தனர். அஜீத்தின் கூலியாள் தான் ஜோ மைக்கேல்.