கோபேக்மீரா ஹேஷ்டேக்யுடன் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

சினி நியூஸ் சினிமா
meera mithun - 2026

நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் டிவிட்டரில் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். கடைசியாக அவர் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் குறித்தும் திட்டி தீர்த்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார் மீரா. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் ஷுட்டிங் முடிந்துவிட்டதாக கூறி வரும் மீரா மிதுன், மும்பை பீச், மோனோ ரயில் என அரைகுறை ஆடையில் வலம் வருகிறார்.

மேலும் கையில் தம்முடன் சுற்றி வரும் மீரா மிதுன், குபு குபுவென புகைவிட்டு இதான் என் ஸ்டைல் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இரவு நேரங்களில் மோசமான ஆடைகளில் பப்பில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஏற்கனவே மோசமான ஆடையில் அவர் பப்பில் போட்ட கெட்ட ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றனர். இந்நிலையில் ஏற்கனவே மோனோ ரயிலில் போனது போது அணிந்திருந்த உள்ளாடை போன்ற கவர்ச்சி உடையுடன் தொப்புள், முதுகு, மார்பு என தெரிய மீண்டும் ஹோட்டலில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் மீரா மிதுன்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். மீரா மிதுனை கண்டபடி திட்டி ஆத்திரத்தை தீர்த்து வருகின்றனர். தன்னை தமிழ் பெண் என்று சொல்லிக்கொள்ள கொஞ்சமும் தகுதியில்லாதவர் மீரா என்றும், கண்ட ஆண்களுடன் கவர்ச்சியாக ஆடும் மீரா, சேரன் விளையாட்டின் போது எதார்த்தமாக தள்ளியதை தவறு எனக் கூறி இன்று வரை பெரிதுபடுத்தி வருகிறார் என சாடியிருக்கின்றனர்.

நீ மட்டும் என் நேர்ல வந்தா அசிங்க அசிங்கமா பேசி பச்சை பச்சையா கேட்பேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

உண்மையான தமிழ் பொண்ணு கையாள அடி வாங்குற பாக்கியம் உனக்கு ஒருத்திக்குதான் இருக்கு. நீ அதற்கு தகுதியானவள் என்கிறார் இந்த நெட்டிசன்.

பார்ன் ஸ்டார் கூட பரவாயில்ல போல மூஞ்ச ப்ளர் பண்ணிட்டு மத்தத காமிக்கிறாங்க.. ஏன்னா வெளிய யாரும் அவங்கள தப்பா பேசிட கூடாதுன்னு. ஆனா நீ தமிழ் பொண்ணுன் சொல்லி சிகரெட் பிடிக்கிற, தண்ணி அடிக்கிற, கேட்டா இதுக்கும் தமிழ் பொண்ணுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குற என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நீயெல்லாம் குட் டச் பேட் டச் பத்தி பேசலாமா… நீ பண்றதுலாம் சிரிப்பு கூட வரல அருவருப்புதான் வருது என்கிறார் இந்த நெட்டிசன்.

gobackmeera என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்தனர். இனி கோலிவுட்டே வேண்டாம் தமிழ்நாட்டுக்கே வர மாட்டேன் என்று பாலிவுட்டுக்கு சென்றுள்ளார் மீரா மிதுன்

meera 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.