ரோஜா பட நாயகியின் மகள்கள் புகைப்படம் வைரல்!

சினி நியூஸ் சினிமா
madhubala - 2026

அழகன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மதுபாலா. முதல் படத்க்திலேயே அட்டகாசமான நடிப்பால் அதிக ரசிகர்களை கவர்ந்தார். தொடந்து வானமே எல்லை,ஜென்டில் மேன், ரோஜா, போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார்.

madhubala 1 - 2026

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும்போதெ 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்தார்.

அதன்பின் திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மொரு படத்தில் தோன்றினார்.

madhubala 2 - 2026

மதுபாலாவுக்கு இரு மகள்கள் உண்டு.இவர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார் மதுபாலா.

இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.