கொரோனாவை விட பாதிப்பை ஏற்படுத்தும் அவரை நேசிக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி!

Published:

ramgobhal varma - 2026

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியே பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

sri reddy 4 - 2026

இவர் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.ஸ்ரீ ரெட்டி தற்போது பேஸ்புக்கில் புதிய போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. எனினும் அவரை நான் நேசிக்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.

sri reddy - 2026

உலகம் முழுவதும் இப்போது மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது கொரோனா வைரஸ். கொரோனா பற்றி ராம் கோபால் வர்மாவும் சமீபத்தில் டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img