சாப்பாடு முடிந்து இருவரும் ஒரே பெட்டில் தூங்குவோம்! ரகசிய தகவலை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர்!

Published:

priya 3 - 2026

செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி தொடரில் நடிகை என தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் பிரியா பவானிசங்கர்.

இவர் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

priyabhavanishankar 1 - 2026

பிரியா பவானிசங்கர் தன்னுடைய எல்கேஜி நண்பரான மணிகண்டன் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால், எல்கேஜி படிக்கும் போது மணிகண்டனை விட்டு பிரியவே மாட்டேன், அவர் தான் தன்னுடைய நெருங்கிய நண்பர் என கூறியுள்ளார்.

priya 4 - 2026

மதிய சாப்பாடு சாப்பிட்டதும், அவர் மணிகண்டன் உடன் ஒரே படுக்கையில் படுத்து தூங்கச் சென்றுவிடுவாராம். அந்த குட்டி மணிகண்டனை மறக்கவே முடியாது என பிரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img